News December 24, 2025
செங்கை மாணவர்களுக்கு 12 நாட்கள் விடுமுறை

டிசம்பர் 24/12/2025 முதல் ஜனவரி 04/01/2026 வரை பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 05/01/2006 அன்று வழக்கம் போல் பள்ளி நடைபெறும். இதில் சிறப்பு வகுப்புகள் எதுவும் நடத்தக் கூடாது என்று பள்ளிக்கல்வி இயக்குனர் கூறியுள்ளார். மாணவர்களும் தேவையற்ற செயல்களில் ஈடுபடாமல் உபயோகமான செயல்களை செய்து கொள்ளவும் என கூறுகின்றனர்.
Similar News
News December 26, 2025
செங்கல்பட்டு: வேலை வாங்கி தருவதாக பல லட்சம் மோசடி!

தஞ்சாவூரைச் சேர்ந்த ராஜேஷ் மற்றும் கடலூரைச் சேர்ந்த சுந்தரமூர்த்தி உள்ளிட்டோர், ஊரப்பாக்கத்தில் உள்ள ஒரு நிறுவனத்திடம் தலா ரூ.4 லட்சம் வரை கொடுத்து ஏமாந்துள்ளனர். பணத்தைப் பெற்றுக்கொண்ட இளங்கோவன், மணி, சரண்யா ஆகியோர் அலுவலகத்தைப் பூட்டிவிட்டு தலைமறைவாகினர். பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின் பேரில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
News December 26, 2025
தாம்பரம் முடிச்சூர் சாலையில் போக்குவரத்து நெரிசல்

செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட தாம்பரம் முதல் முடிச்சூர் செல்லும் ரோட்டில் நேற்று கிறிஸ்மஸ் முன்னிட்டு பொதுமக்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் தேவாலயங்களுக்கு செல்வதால் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டன. இதனால் சுமார் ஒரு கிலோ மீட்டர் வரை வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் சிரமத்துக்கு உள்ளாகினர்.