News January 7, 2026

செங்கை: பொங்கல் பரிசு ரூ.3000 – CHECK பண்ணுங்க!

image

செங்கல்பட்டு மக்களே, பொங்கல் பரிசாக ரூ.3000, பச்சரிசி, வெல்லம் மற்றும் நீளகரும்பு தமிழக அரசு வழங்க உள்ளது. உங்களுக்கு ரூ.3000 இருக்கா இல்லையான்னு தெரியலையா, அதை தெரிஞ்சுக்க இங்கு <>க்ளிக் <<>>செய்து மேரா ரேஷன் செயலியில் ரேஷன் எண் மற்றும் ஆதார் எண் பதிவு பண்ணுங்க.. அதில் PHH, AAY வந்தால் ரூ.3000 கன்பார்ம். இந்த தகவலை மற்றவர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க..

Similar News

News January 8, 2026

செங்கல்பட்டு பெண்களே கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க

image

வீடு, அலுவலகம், பொது இடம், பேருந்து என அனைத்து இடங்களிலும் பெண்கள் & குழந்தைகளின் பாதுகாப்பு கேள்வி குறியே. எனவே, பெண் மீதான வன்கொடுமை- 181, ராகிங்-155222, பெண்கள் & குழந்தைகள் மிஸ்ஸிங்-1094, குழந்தைகள் பாதுகாப்பு- 1098, மனஉளைச்சல்- 9911599100, தேசிய பெண்கள் ஆணையம்- 01126944754, 26942369, தமிழ்நாடு பெண்கள் ஆணையம்- 044 28592750 என்ற எண்களை சேவ் பண்ணுவது அவசியமானதாகும். தெரிந்த பெண்களுக்கு பகிரவும்.

News January 8, 2026

செங்கல்பட்டு: போஸ்ட் ஆபீஸில் வேலை- NO EXAM!

image

இந்திய அஞ்சல் துறையில் கிளை போஸ்ட் மாஸ்டர், உதவி கிளை போஸ்ட் மாஸ்டர் & தபால் சேவகர் பணிகளுக்கு 30,000 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு கண்டிப்பாக தமிழ் தெரிந்திருக்க வேண்டும். அதேபோல் சைக்கிள் ஓட்ட தெரிந்திருக்க வேண்டும். இந்த பணிக்கு தேர்வு கிடையாது. 10 ஆம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். விருப்பமுள்ளவர்கள் <>இந்த <<>>லிங்க் மூலம் விண்ணப்பிக்கலாம். SHARE NOW!

News January 8, 2026

செங்கல்பட்டில் 52,666 பெண்கள் ஏமாற்றம்!

image

செங்கல்பட்டு மாவட்டத்தில், இரண்டாம் கட்டமாக மகளிர் உரிமைத்தொகை வழங்க தேர்ந்தெடுக்கப்பட்ட 54,810 பேரில், 2,144 பேருக்கு மட்டும் பணம் வழங்கியதால், 52,666 மகளிர் ஏமாற்றம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், அரசு நிதி ஒதுக்கீடு செய்த பின், மீதமுள்ள குடும்பத் தலைவியரின் வங்கிக் கணக்குகளில் மகளிர் உரிமைத்தொகை செலுத்தப்படும். என அதிகாரிகள் கூறியுள்ளனர்.

error: Content is protected !!