News January 15, 2026
செங்கை: பொங்கலுக்கு பொருட்கள் வாங்குவோர் கவனத்திற்கு…

பொங்கல் பண்டிகையையொட்டி பொதுமக்கள் கடைகளில் பொருட்கள் வாங்கி வருகின்றனர். வாங்கிய பொருட்களை கடை உரிமையாளர் மாற்றி தரவோ, பணத்தை திருப்பி தரவோ மறுத்தால் நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் புகார் அளிக்கலாம். 15 நாட்களுக்குள் சேதமின்றி இருந்தால் மாற்றம் அல்லது பணம் திரும்ப வழங்க வேண்டும். விவரங்களுக்கு மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு அலுவலரை 044-28589055ல் தொடர்பு கொள்ளலாம்.
Similar News
News February 13, 2026
செங்கல்பட்டு: உங்களுக்கு இன்று ரூ.5,000 வரலையா..? CLICK

செங்கல்பட்டு மக்களே அனைத்து மகளிர் உரிமைத் தொகை திட்ட பயனாளிகளின் வங்கிக் கணக்கிலும் இன்று காலை ரூ.5,000 வரவு வைக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை இன்று(பிப்.13) தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். உங்களுக்கு இந்தப் பணம் இன்னும் வரவில்லை (அ) மகளிர் உரிமைத் தொகை தொடர்பாக எந்த வித பிரச்னைகள் குறித்தும் இங்கே <
News February 13, 2026
செங்கல்பட்டு: 7 வயது சிறுமிக்கு கொடுமை; பாய்ந்தது POCSO!

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் அருகே வசித்து வந்தவர் அன்பரசு (32), பெயிண்டர் வேலை செய்து வருகிறார். இவர் 7 வயது சிறுமியை பாலியல் தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட சிறுமி தனக்கு நேர்ந்த கொடுமையை அலுத்துக்கொண்ட பெற்றோரிடம் கூறியுள்ளார். பெற்றோர் அளித்த புகாரின் பேரில் வண்டலூர் அனைத்து மகளிர் போலீசார் அன்பரசுவை போக்சோவில் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
News February 13, 2026
ஸ்தம்பித்த மதுராந்தகம்!

மதுராந்தகத்தில் இயந்திர கோளாறு காரணமாக பழுதாகி நின்ற கல்குவாரி லாரியால் போக்குவரத்து ஸ்தம்பித்தது. ஜல்லி மற்றும் எம் ஸ்டாண்ட் கலந்த கலவையை ஏற்றுக்கொண்டு லாரி ஒன்று மதுராந்தகம் நோக்கி வந்தது. அப்போது சென்னை மார்க்கத்தில் உள்ள மதுராந்தகம் பயணியர் நிழற்குடை அருகே இயந்திர கோளாறு காரணமாக லாரி நடுவழியில் நிறுத்தப்பட்டது. தகவல் அறிந்த போலீசார் போக்குவரத்து சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.


