News January 11, 2026
செங்கை: பெற்றோர்கள் கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க

செங்கல்பட்டு மாவட்டத்தில் குழந்தை மற்றும் பணிக்கு செல்லும் பெண்களின் பாதுகாப்பு கருதி தமிழ்நாடு அரசு உதவி எண்களை அறிவித்து உள்ளது. 1.பெண்குழந்தைகள் பாதுகாப்பு (1098) 2.பெண்கள் பாதுகாப்பு (1091) (181) 3.போலீஸ் ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு சேவை (112) 4.சைபர் கிரைம் பாதுகாப்பு (1930) இந்த எங்களை Save பண்ணி வைத்துக்கோங்க! மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க
Similar News
News February 17, 2026
செங்கல்பட்டு: கல் வீசி தாக்கிக் கொண்ட மீனவர்கள்

செங்கல்பட்டு, கல்பாக்கம் அருகே புதுப்பட்டினம், உய்யாலிகுப்பம் மீனவ கிராமங்களுக்கு இடையே சாலை உரிமை தொடர்பாக ஏற்பட்ட தகராறு நேற்று மோதலாக மாறியது. பால் குட ஊர்வலம் செல்லும் வழி குறித்து ஏற்பட்ட கருத்து வேறுபாட்டில் இரு தரப்பினரும் கல் வீசி தாக்கிக் கொண்டனர். சிலர் காயமடைந்த நிலையில், 100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.
News February 17, 2026
செங்கல்பட்டு: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று (பிப்.16) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.