News October 23, 2025

செங்கை: பிஸ்னஸ் செய்ய சூப்பர் மானியங்கள்!

image

செங்கை மாவட்ட மக்களே.., பிஸ்னஸ் செய்ய ஆசையா..? தமிழக அரசின் பல்வேறு மானியம் திட்டங்கள் உள்ளன:

▶️ஆவின் பால் கடை வைக்க மானியம்: https://tahdco.com/

▶️இளைஞர்கள் தொழில் தொடங்க மானியம்: https://msmeonline.tn.gov.in/uyegp

▶️முதல்வர் மருந்தகம் வைக்க மானியம்: https://mudhalvarmarundhagam.tn.gov.in/

▶️கோழிப் பண்ணை மானியம்(அருகே உள்ள கால்நடை மருத்துவமனையை அணுகவும்)

உடனே அனைவருக்கும் SHARE!

Similar News

News October 23, 2025

செங்கல்பட்டில் இது மீண்டும் வருமா..?

image

செங்கல்பட்டில் வீட்டிலிருந்தே குப்பைகளை பெறும் முறை வந்த பிறகு, பல இடங்களில் மாநகராட்சி பொது குப்பைத் தொட்டிகள் அகற்றப்பட்டன. ஆனால், இதன் விளைவுகள் எதிர்மறையாகி பொது சுகாதாரக் கேடு ஏற்பட்டுள்ளது. ‘வீட்டில் இருந்தே சேகரிப்பு’ எனும் முறை முற்றிலுமாக தோல்வியில் முடிந்துள்ளதால், பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண, உடனடியாக பொது குப்பைத் தொட்டி முறையை கொண்டு வர பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

News October 23, 2025

செங்கை: பெண்களே.., பிஸ்னஸ் செய்ய செம வாய்ப்பு!

image

செங்கை மாவட்ட பெண்களே.., பிஸ்னஸ் செய்ய ஆசை உள்ளவர்களா நீங்கள். உங்களுக்கு குறைந்த வட்டி விகிதத்தில் எந்த ஒரு பிணையமுமின்றி ரூ.1 கோடி வரை கடன் ‘சென்ட் கல்யாணி’ திட்டத்தின் மூலம் வழங்கப்படுகிறது. உங்கள் தொழிலுக்கான 80 சதவீத கடனை வங்கியே வழங்கும். இதுகுறித்து விண்ணப்பிக்க, விவரங்கள் அரிய அருகே உள்ள செண்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா அலுவலகத்தை அணுகவும். உடனே இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News October 23, 2025

செங்கல்பட்டு: ரயில்வேயில் 5,810 காலி இடங்கள்- APPLY NOW

image

டிகிரி முடித்தவர்களா நீங்கள்? ரயில்வேயில் வேலை செய்ய ஆசையா? இதோ உங்களுக்கான சூப்பர் அறிவிப்பு வந்துள்ளது. டிக்கெட் சூப்ரவைசர், ரயில் நிலைய மாஸ்டர், குட்ஸ் டிரைன் மேனேஜர் உள்ளிட்ட பதிவுகளுக்கு 5,810 காலி பணியிடங்கள் நிரப்பட உள்ளன. இதற்கு தொடக்க சம்பளம் ரூ.35,400 வழங்கப்படும். 18- 33 வயதுடையவர்கள்<> இங்கே கிளிக்<<>> செய்து வரும் நவ்.11ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். செம்ம வாய்ப்பு உடனே ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!