News November 15, 2025
செங்கை: பிளாஸ்டிக் பையில் சடலமாக இருந்த 5 மாத சிசு!

செங்கல்பட்டு, கோவிலம்பாக்கம், ஈச்சங்காடு சிக்னல் அருகே பாழடைந்த கட்டடம் உள்ளது. இதனருகே உள்ள காலி இடத்தில், பிளாஸ்டிக் பையில் 5 மாத ஆண் குழந்தை உடல் வீசப்பட்டிருந்தது. இதனை கண்ட தூய்மைப் பணியாளர்கள், மேடவாக்கம் காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். மேடவாக்கம் போலீசார் குழந்தை உடலை பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, இதுகுறித்து விசாரிக்கின்றனர்.
Similar News
News November 15, 2025
செங்கல்பட்டு: EB பிரச்னைகளுக்கு இனி ஈஸியான தீர்வு!

செங்கல்பட்டு மாவட்ட மக்களே, அதிக மின்கட்டணம், மின்தடை, மீட்டர் பழுது, மின் திருட்டு போன்ற புகார்களுக்கு இனி நேரடியாக மின்வாரிய அலுவலகம் செல்லத் தேவையில்லை. உங்கள் செல்போனில் “TNEB Mobile App” பதிவிறக்கம் செய்து புகார் அளிக்கலாம். அல்லது 94987 94987 என்ற கட்டணமில்லா எண்ணிற்கு தொடர்பு கொண்டு புகார் பதிவு செய்யலாம். இதனை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.
News November 15, 2025
செங்கல்பட்டு: ரேஷன் உறுப்பினர் சேர்க்கை; PHONE போதும்!

உங்க ரேஷன் கார்டில் புது உறுப்பினர்களை சேர்க்கனுமா? இதற்கு அலைய வேண்டியதில்லை. உங்க போன் போதும். 1.<
News November 15, 2025
செங்கை: உங்களிடம் பைக், கார் உள்ளதா?

செங்கல்பட்டு மக்களே, ஓட்டுநர் உரிமம் பெற இனி ஆர்டிஓ ஆபீஸுக்கு அலைய வேண்டாம். வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தம், முகவரி மாற்றம், மொபைல் எண் சேர்ப்பது போன்றவற்றை இந்த <


