News January 30, 2026
செங்கை: கிரகப்பிரவேசம் செய்த வீடே எமனானது

திருக்கழுக்குன்றம் வகாப் நகரைச் சேர்ந்த மின் ஊழியர் பிரபு, நாவலூர் பகுதியில் புதிதாக வீடு கட்டி சமீபத்தில் குடியேறினார். இதற்காக வாங்கிய அதிகப்படியான கடனைத் திரும்பச் செலுத்த முடியாமல் மன உளைச்சலில் இருந்த அவர், ஜன-28 தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அவரது மனைவி பவானி அளித்த புகாரின் பேரில், திருக்கழுக்குன்றம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News February 2, 2026
செங்கல்பட்டு: இன்று இரவு பணி காவலர் விவரம்

செங்கல்பட்டு நேற்று ( பிப்-01) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News February 1, 2026
செங்கல்பட்டு: கணவன் அடித்தால் உடனே CALL!

நாளுக்கு நாள் குடும்பத்தில் பெண்களுக்கு நிகழும் வன்முறைகள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், அதனை தடுக்க அரசு சார்பாக பல்வேறு சேவைகள், நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதுபடி, பெண்களுக்கு ஏதேனும் குடும்ப வன்முறை நேர்ந்தால், உடனே இந்த எண்ணிற்கு (181) அழைத்து புகார் அளிக்கலாம். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!