News December 30, 2025
செங்கை: கர்ப்பிணிகளுக்கு அனைத்தும் இலவசம்!

செங்கல்பட்டு மக்களே.. அரசு மருத்துவமனையில் குழந்தையை பெற்றேடுக்கும் தாய்மார்களுக்கு அனைத்து சலுகைகளும், மத்திய அரசின் JSSK திட்டத்தின் மூலம் வழங்கப்படுகிறது.
1) இலவச டெலிவரி (சிசேரியன் உட்பட)
2) இலவச மருத்துவ பரிசோதனைகள் மற்றும் மருந்து மாத்திரைகள்
3) ஊட்டச்சத்து நிறைந்த இலவச உணவு
4) இலவச ஆம்புலன்ஸ் வசதி
5) இலவச தங்குமிடம்
இந்தத் தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
Similar News
News December 30, 2025
செங்கை: PAN Card-இல் இது கட்டாயம் ; நாளை கடைசி

நமது அத்தியாவசிய தேவைகளை பெறுவதற்கு, நமக்கு PAN Card தேவைப்படுகிறது. இந்த நிலையில், மத்திய அரசின் நேரடி வரிகள் வாரியம் (CBDT) டிச.31 ஆம் தேதிக்குள் பான் அட்டையை ஆதார் அட்டையுடன் இணைக்க அறிவுறுத்தியுள்ளது. இதற்காக நீங்கள் எங்கும் அலைய வேண்டியதில்லை. <
News December 30, 2025
செங்கை: ரயில்வேயில் 312 காலியிடங்கள்! APPLY NOW

செங்கல்பட்டு மக்களே.., இந்திய ரயில்வேயில் Senior Publicity Inspector, லேப் அசிஸ்டன்ட், Law Assistant, translator உள்ளிட்ட 15 பதவிகளுக்கு மொத்தம் 312 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் லேப் அசிஸ்டன்ட் பணிக்கு 12ஆம் வகுப்பும், மற்ற பிரிவுகளுக்கு சம்மந்தப்பட்ட துறைகளில் டிகிரியும் முடித்திருக்க வேண்டும். சம்பளம்: Rs.44,900 வரை வழங்கப்படும். <
News December 30, 2025
செங்கை: மின்சார ரயில் மோதி பரிதாப பலி!

புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த தினேஷ்(30) காட்டாங்கொளத்தூரில் ரயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்போது கண் இமைக்கும் நேரத்தில் மின்சார ரயில் மோதியதில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து தாம்பரம் ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


