News January 29, 2026
செங்கை: உயிருடன் எரிந்த ஆட்டோ ஓட்டுநர்!

பழைய பெருங்களத்தூரைச் சேர்ந்த அஜித்குமாரின் மனைவி சங்கீதா குழந்தை இல்லாத காரணத்தால் பிரிந்து சென்றார். இதனால் அஜித்துக்குமார் விரக்தியில் இருந்துள்ளார். இதனால் நேற்று முன்தினம் போனில் அழைத்தும் மனைவி வர மறுத்ததால், மனமுடைந்த அஜித்குமார் உடலில் பெட்ரோல் ஊற்றித் தீவைத்துக்கொண்டார். படுகாயமடைந்த அவர் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Similar News
News January 29, 2026
செங்கல்பட்டு:Spam Calls-க்கு இனி ‘எண்டு கார்டு’

தினம் தினம் நாம் பிஸியாக இருக்கும் போது loan, credit card என Spam Calls வருவதால், நமக்கு டென்ஷன்தான் மிச்சம். கள்ளக்குறிச்சி மக்களே, இனி தேவையில்லாத அழைப்புளை அறவே தவிர்க்கலாம். ஆம். 1909 என்ற எண்ணை அழைத்து உங்கள் விருப்பமான அழைப்புகளை தெரிவிக்கலாம். அல்லது, ‘START 0’ என 1909-க்கு ஒரு SMS அனுப்பினால் எந்த ஒரு Spam Call-லும் உங்களுக்கு வராது. இந்த பயனுள்ள தகவலை உடனே மற்றவர்களுக்கும் ஷேர் பண்ணுங்க.
News January 29, 2026
செங்கல்பட்டு: இனி ஆதார் அப்டேட் செய்வது ஈஸி!

செங்கல்பட்டு மக்களே, இனி ஆதாரை update செய்ய அலைய வேண்டாம். இதற்காக அரசு, <
News January 29, 2026
செங்கை: SBI வங்கியில் 165 காலியிடங்கள்! APPLY NOW

செங்கல்பட்டு மாவட்ட பட்டதாரிகளே.., SBI வங்கியில் காலியாக உள்ள 165 காலிப்பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தாலே போதுமானது. மாதம் ரூ.48,000 முதல் சம்பளம் வழங்கப்படும். இதுகுறித்து விண்ணப்பிக்க, விவரங்கள் அறிய இங்கே <


