News January 10, 2026
செங்கை: அனைத்து CERTIFICATES-ம் இனி Whatsapp-ல்!

செங்கல்பட்டு மக்களே.., பிறப்பு சான்றிதழ், வீட்டு வரி, குடிநீர் வரி, இறப்பு சான்றிதழ் உள்ளிட்ட 50 வகையான அரசு சேவைகள் மற்றும் சான்றிதழ்களை வீட்டிலிருந்தே பெறும் வசதியை அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. எங்கேயும் அலையாமல், வீட்டில் இருந்தே 7845252525 என்ற WHATSAPP எண்ணிற்கு ஒரு HI மட்டும் அனுப்பி, இந்த சேவைகளைப் பயன்படுத்தலாம். நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!
Similar News
News January 23, 2026
செங்கை: சொந்த தொழில் தொடங்கணுமா?

சொந்தமாக ஒரு கடை வைக்கவோ, தொழில் தொடங்கவோ கையில் பணம் இல்லையே என்று கவலைப்படுபவர்களுக்கு ஒரு சூப்பர் திட்டம் உள்ளது. UYEGP திட்டத்தின் கீழ் ரூ.15 லட்சம் வரை கடனும், 25% மானியமும் வழங்கப்படுகிறது. 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றாலே போதும். தகுதியுள்ளோர் www.msmeonline.tn.gov<
News January 23, 2026
பிரதமருடன் ஒரே மேடையில் பேச ஏற்பாடு

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகத்தில், தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் மாபெரும் பொதுக்கூட்டம் இன்று மாலை 3 மணியளவில் நடைபெற உள்ளது. இதில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார். மேலும் தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிகளான அதிமுக, பாமக, அமமுக உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் பிரதமருடன் ஒரே மேடையில் பேச ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் சுமார் 5 லட்சம் பேர் பங்கேற்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News January 23, 2026
செங்கை: கல்யாண சான்றிதழ் வேண்டுமா..? CLICK NOW

செங்கல்பட்டு மக்களே..,, ரேஷன் கார்டு, கேஸ், பாஸ்போர்ட், காப்பீடு மற்றும் சட்டப்பூர்வ உரிமைகளை பெற திருமண சான்றிதழ் அவசியமான ஆவணமாகும். இங்கு <


