News January 10, 2026
செங்கல்பட்டு: 7ஆண்டு சிறை தண்டனை

செங்கல்பட்டு சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் பரோட்டா மாஸ்டருக்கு 7ஆண்டுகளுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சிறுமியின் தாய் பழனிச்சாமி என்பவரிடம் கடன் வாங்கி இருந்தார். அவர் கடனை திருப்பி கேட்டபோது சிறுமியிடம் தருவதாக கூறினார். சிறுமி அவரை பார்க்க சென்ற போது அவர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். எனவே இந்த தீர்ப்பு வழங்கப்பட்டது.
Similar News
News January 21, 2026
தாம்பரம் – கொல்கத்தா வந்தே பாரத் ரயில் இயக்கம்

தாம்பரம் – கொல்கத்தா (சாந்திரகாச்சி) இடையேயான வாராந்திர அம்ரித் பாரத் ரயில் சேவையை ஜனவரி 18 அன்று பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். நேற்று காலை இந்த ரயில் தாம்பரம் வந்தடைந்தது. தமிழகத்திற்கான மூன்றாவது அம்ரித் பாரத் சேவையான இது பயணிகளிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது. மேலும், ஜனவரி 23 முதல் தாம்பரம், நாகர்கோவில் உள்ளிட்ட ஐந்து புதிய வழித்தடங்களில் கூடுதல் ரயில்கள் இயக்கப்பட உள்ளன.