News December 29, 2025

செங்கல்பட்டு: 10th போதும், நல்ல சம்பளத்தில் கான்ஸ்டபிள் வேலை!

image

1. SSC கான்ஸ்டபிள் வேளைக்கு மொத்தம் 25,484 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
2. கல்வி தகுதி: 10th, டிகிரி முடித்திருந்தால் போதும்.
3. மாத சம்பளம் ரூ.21,700 முதல் ரூ.69,100 வழங்கப்படும்.
4. விருப்பமுள்ளவர்கள் <>இங்கே <<>>கிளிக் செய்து விண்ணப்பிக்கலாம்.
5. கடைசி தேதி: டிச.31. அருமையான வாய்ப்பு, மிஸ் பண்ணிடாதீங்க. ஷேர் செய்யவும்.

Similar News

News December 31, 2025

செங்கல்பட்டு காவல்துறை பொதுமக்களுக்கு வேண்டுகோள்

image

புத்தாண்டு கொண்டாட்டம் 2026 முன்னிட்டு இன்று மாலை முதல் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள முக்கிய சாலைகளான
இ சி ஆர்,ஓ எம் ஆர்,
மேலும் முக்கிய சந்திப்புகளில் காவலர்கள் வாகனத் தணிக்கையில் ஈடுபடுத்தப்படுவார்கள். புத்தாண்டு கொண்டாட்டமானது
1/1/ 2026 அதிகாலை 12.30 மணிக்கு மேல் எந்தவித நிகழ்ச்சியும் கொண்டாட்டங்களும் நடத்தக்கூடாது.பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பட்டாசு வெடிக்ககூடாது.

News December 31, 2025

செங்கல்பட்டு: Whats’App இருக்கா? சூப்பர் தகவல்

image

செங்கல்பட்டு மக்களே, வாட்ஸ்அப் மூலம் சமையல் சிலிண்டரை எளிதாக புக்கிங் செய்யலாம். நீங்கள் இண்டேன் (75888 88824), எச்.பி. (92222 01122) பாரத் கியாஸ் (18002 24344) சிலிண்டர் நிறுவனத்தின் எண்ணை உங்கள் மொபைலில் சேமித்து, அந்த எண்ணுக்கு ‘Hi’ என மெசேஜ் அனுப்புங்கள். அதன்பின், மெனுவில் இருக்கும் ‘Book Cylinder’என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுத்து, உங்கள் மொபைல் எண்ணை பதிவு செய்து சிலிண்டரை புக் செய்யலாம். (SHARE)

News December 31, 2025

செங்கல்பட்டில் இன்று இரவு ரோந்து செல்லும் காவலர் விவரம்

image

செங்கல்பட்டில் இன்று டிசம் (30) இரவு 10 மணி முதல் காலை 6 வரை ரோந்து பணிக்கு காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் பொதுமக்கள் அவசர காரணத்திற்கு உங்கள் அதிகாரியை மேற்கண்ட தொலைபேசியின் வாயிலாக அல்லது 100 டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது மேலும் ரோந்து பணியில் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது

error: Content is protected !!