News December 20, 2025

செங்கல்பட்டு: வேன்-பைக் மோதி 2 பேர் துடி துடித்து பலி!

image

ஆதனுர் கூடுவாஞ்சேரி சாலையில் நேற்று இரவு வேன் வேகமாய் சென்றது. அப்போது மாடு குறுக்கே வந்ததால் ட்ரைவர் வண்டிய திருப்ப முயன்றனர், அப்போது எதிர்ப்பாராத விதமாக எதிரே வந்த 2 பைக் மீது அடுத்தடுத்து வேன் மோதி பைக்கில் வந்த இருவரும் தூக்கி வேசப்பட்டனர். இந்த விபத்தில் ராஜ்குமார் மற்றும் வெங்கடேசன் ஆகியோர் சம்பவ இடத்துலயே பலியானார்கள். மேலும் இருவர் சிகிச்சை பெற்று வரும் நிலையில் ட்ரைவரை கைது செய்தனர்.

Similar News

News December 20, 2025

செங்கல்பட்டு; VOTER LIST-ல் உங்க பெயர் இல்லையா?

image

செங்கல்பட்டு மக்களே இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இல்லையா?. பதட்டம் வேண்டாம், இங்கே <>கிளிக் <<>>செய்து தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் நேரடியக விண்ணப்பிக்கலாம். இதற்கு படிவம் 6-ஐ பூர்த்தி செய்து அதே இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், பெயர், முகவரி மாற்ற படிவம் 8-ஐ பெற்று ஜன.18க்குள் விண்ணப்பிக்கலாம். உடனே இந்த தகவலை ஷேர் பண்ணுங்க.

News December 20, 2025

செங்கல்பட்டு காவலர்களுக்கு வாராந்திர கவாத்து பயிற்சி

image

செங்கல்பட்டு மாவட்டம் காவல் துறையினருக்கு ,வாராந்திர கவாத்து பயிற்சி இன்று (20) காலை 6 மணி முதல் பயிற்சி ஆரம்பமானது. செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில், மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் வாராந்திர கவாத்து பயிற்சி நடைபெற்றது. அனைத்து காவலர்களும் கடும் பணியிலும் பயிற்சியில் கலந்து கொண்டார்கள்.

News December 20, 2025

செங்கல்பட்டு: பிரச்சனைகளை தீர்க்கும் சிறப்பு தலம்!

image

செங்கல்பட்டு, திருநீர்மலை அருகே நீர்வண்ணப்பெருமாள் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் மூலவராக உலகளந்த பெருமாள் அருள் பாலித்து வருகிறார். இக்கோயில் குளத்தில் நீராடினால் நோய்கள் தீரும், திருமண தடை அகலும். மேலும் குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் இங்கு உள்ள மரத்தில் தொட்டில் கட்டி வழிபட்டால் குழந்தை பிறக்கும் என்பது பக்க்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. குழந்தை வரம் வேண்டுபவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!