News June 21, 2024

செங்கல்பட்டு: விவசாயிகள் கூட்டம்

image

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேளாண் துறை சார்பில் விவசாயிகள் பங்கேற்ற கூட்டம் இன்று நடைபெற்றது. இதில்,  ஆட்சியர் அருண்ராஜ்,  மாவட்ட வருவாய் அலுவலர் சுபாநந்தினி உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர். இந்த கூட்டத்தில் செங்கல்பட்டு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் இருந்து வந்த விவசாயிகள் கூட்டத்தில் பங்கேற்று தங்களது கோரிக்கைகளை முன் வைத்தனர்.

Similar News

News August 30, 2025

செங்கல்பட்டு: தொழில் தொடங்க 50% மானியம் APPLY NOW

image

செங்கல்பட்டு மக்களே நாட்டு கோழி பண்ணை அமைக்க தமிழ்நாடு அரசு 50% மானியம் மானியம் வழங்குகிறது. இதன் மூலம் பண்ணை அமைப்பதற்கான மொத்த செலவில் பாதி அரசு மானியமாக வழங்கப்படும். மேலும் 4 வார வயதுடைய 250 நாட்டுக்கோழிக் குஞ்சுகளையம் இலவசமாக இதில் பெறலாம். இதற்கு அருகில் உள்ள கால்நடை மருத்துவ மனைகளில் விண்ணப்பிக்கலாம். விபரங்களுக்கு <<17560612>>இங்கு கிளிக்<<>> பண்ணுங்க. ஷேர் பண்ணுங்க

News August 30, 2025

தொழில் தொடங்க 50% மானியம் APPLY NOW

image

கோழி வளர்ப்புத் திட்டத்தில் மானியம் பெற, 625 சதுர அடி நிலம் வேண்டும். இந்த நிலத்திற்கான பட்டா, சிட்டா, அடங்கல் நகல் மற்றும் மின் இணைப்பு அவசியம். குடியிருப்புப் பகுதிகளில் இருந்து பண்ணை தள்ளி இருக்க வேண்டும். பயனாளிகள் மூன்று ஆண்டுகளுக்கு குறையாமல் பண்ணையைப் பராமரிக்க உறுதி அளிக்க வேண்டும். கோழிப் பண்ணை அமைத்து வருவாய் ஈட்ட நல்ல வாய்ப்பு. ஷேர் பண்ணுங்க

News August 30, 2025

தாம்பரம்: 7 வயது சிறுமி உலக சாதனை

image

தாம்பரம் பகுதியைச் சேர்ந்தவர் 7 வயது சிறுமி தேவகி, இவர் செங்கல்பட்டு மாவட்டம், மலைப்பட்டு கிராமத்தில் உள்ள 155 அடி உயரம் கொண்ட மலை மீது கண்களை கட்டிக்கொண்டு கயிறு மூலம் மலை மீது இருந்து கீழே இறங்கி உலக சாதனை படைத்துள்ளார். இவரது சாதனையை “நோபல் புக் ஆஃப் வேர்ல்ட் ரெக்கார்ட்” நிறுவனம் உலக சாதனையாக அங்கீகரித்துள்ளது.

error: Content is protected !!