News November 4, 2025

செங்கல்பட்டு: வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து

image

வண்டலூர் ஜிஎஸ்டி சாலையில் இன்று அதிகாலை ஆம்னி பேருந்து மற்றும் ஒரு ஈச்சர் வாகனம் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் ஆம்னி பேருந்து டிரைவருக்கும் ஈச்சர் வாகனம் ஓட்டிய டிரைவருக்கும் கையில் லேசாக காயம் ஏற்பட்டது. இந்த விபத்தால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. மேலும், விபத்து குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Similar News

News November 4, 2025

செங்கல்பட்டு: பெற்றோர்கள் கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க

image

செங்கல்பட்டு மாவட்டத்தில் குழந்தை மற்றும் பணிக்கு செல்லும் பெண்களின் பாதுகாப்பு கருதி தமிழ்நாடு அரசு உதவி எண்களை அறிவித்து உள்ளது.
1.பெண்குழந்தைகள் பாதுகாப்பு ( 1098 )
2.பெண்கள் பாதுகாப்பு ( 1091) ( 181 )
3.போலீஸ் ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு சேவை ( 112 )
4.சைபர் கிரைம் பாதுகாப்பு ( 1930 )
இந்த எங்களை Save பண்ணி வைத்துக்கோங்க! மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

News November 4, 2025

செங்கல்பட்டு சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தம் பணி

image

செங்கல்பட்டு சட்டசபை தொகுதியில், சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தம் பணி தொடர்பாக, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் முகவர்களின் ஆலோசனை கூட்டம், வருவாய் கோட்டாட்சியர் கியூரி தலைமையில், திம்மாவரத்தில் நடந்தது. இந்த கூட்டத்தில், ‘வாக்காளர்களின் கணக்கீட்டு படிவங்களை ஓட்டுச்சாவடி நிலைய அலுவலர்கள், இன்று துவங்கி, வரும் டிச., 4ம் தேதி வரை, வீடு வீடாகச் சென்று வழங்குகின்றனர்.

News November 4, 2025

செங்கல்பட்டு: வீட்டு உரிமையாளர்களே உஷார்!

image

செங்கல்பட்டு மாவட்ட மக்களே வீட்டை வாடகைக்கு விடுவதற்கான விதிமுறைகளில் மத்திய அரசு சில முக்கிய மாற்றங்களை அறிவித்துள்ளது. அதன்படி, இனி அனைத்து வாடகை ஒப்பந்தங்களும் டிஜிட்டல் முறையில் முத்திரையிடப்பட வேண்டும். மேலும் இது தவறினால், ரூ.5,000 வரை அபராதம் விதிக்கப்படும். இந்தத் தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!