News December 26, 2025
செங்கல்பட்டு: ரூ.50,000 சம்பளத்தில் SBI வங்கியில் வேலை!

செங்கல்பட்டு மக்களே, SBI வங்கியில் காலியாக உள்ள 284 Customer Relationship Executive பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி படித்திருந்தால் போதுமானது. சம்பளம் ரூ.51,000 வழக்கப்படுகிறது. வயது வரம்பு 20-35. விருப்பமுள்ளவர்கள் வரும் 2026 ஜன.05ம் தேதிக்குள், இந்த <
Similar News
News December 28, 2025
செங்கல்பட்டு:ரூ.5 லட்சம் காப்பீடு வேண்டுமா?

செங்கல்பட்டு மக்களே, முதல்வரின் விரிவான காப்பீட்டு திட்டத்தின் கீழ் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு பெறலாம். பச்சிளம் குழந்தை முதல் பெரியவர்கள் வரை 1,090 சிகிச்சை முறைகளை மக்கள் பெற முடியும்.<
News December 28, 2025
செங்கை: போனில் இருக்க வேண்டிய முக்கிய எண்கள்

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377
2.அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500
3. ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090
4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
5.முதியோருக்கான அவசர உதவி -1253
6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
7.பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. இதனை ஷேர் பண்ணுங்க
News December 28, 2025
தாம்பரம் சிறப்பு ரயில்கள் இயக்கம்

தாம்பரம்-ராமேஸ்வரம் மற்றும் கோவை-ராமேஸ்வரம் இடையே முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில்களை இயக்க முடிவு செய்துள்ளது. தாம்பரத்தில் இருந்து நாளை (29 ஆம் தேதி) இரவு 9 மணிக்கு புறப்படும் ரயில் மறுநாள் காலை 6.30 மணிக்கு ராமேஸ்வரம் சென்றடையும். மறுமார்க்கமாக, ராமேசுவரத்தில் இருந்து 30ஆம் தேதி இரவு 9.15 மணிக்கு புறப்படும் ரயில் மறுநாள் காலை 9 மணிக்கு தாம்பரம் வந்தடையும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.


