News April 29, 2025

செங்கல்பட்டு மூதாதட்டியிடம் செயின் பறிப்பு

image

சென்னை சென்ட்ரலுக்கு வந்த விரைவு ரயிலில், ஊரப்பாக்கத்தைச் சேர்ந்த விஜயலட்சுமி,(70) பயணம் செய்தார். ரயில் பேசின்பாலம், அருகே மெதுவாக வந்தபோது, விஜயலட்சுமி அணிந்திருந்த, 6 கிராம் தங்க செயினை, மர்ம நபர் பறித்து தப்பினார். சிசிடிவி’யில் பதிவான காட்சிகள் அடிப்படையில், வில்லிவாக்கம் லட்சுமிபுரத்தை சேர்ந்த குமரேசன் 30, என்பவரை சென்ட்ரல் ரயில்வே போலீசார் கைது செய்தனர்.

Similar News

News September 28, 2025

செங்கல்பட்டு மக்களே! இலவச தையல் மிஷின் வேண்டுமா?

image

தமிழக அரசு சத்யவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டத்தின் கீழ், மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் விதமாக தையல் இயந்திரம் வழங்கி வருகிறது. இதற்கு விண்ணப்பிக்க எந்த ஒரு கல்வி தகுதியும் தேவை இல்லை. விருப்பமுள்ளவர்கள் அருகிலுள்ள இ-சேவை மையம் மூலம் இதற்கு விண்ணப்பிக்கலாம். செங்கல்பட்டு மக்களே இதனை SHARE பண்ணுங்க

News September 28, 2025

செங்கல்பட்டு மக்களே பெட்ரோல் தரமாக இல்லையா??

image

செங்கல்பட்டு மக்களே உங்கள் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்குகளில் நீங்கள் வாகனங்களில் போடும் பெட்ரோல் தரமானதாக இல்லையா? இதனால் உங்க வாகனங்களின் மைலேஜ் பாதிக்கப்படலாம். உங்கள் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்குகள் போடும் பெட்ரோல் தரமாக இல்லாமல் இருந்தா புகார் அளித்து தெரியபடுத்துங்க.. இந்தியன் ஆயில் – 18002333555 ஷேர் பண்ணுங்க.

News September 28, 2025

செங்கல்பட்டு: செல் போன் தொலைந்தால் இதை பண்ணுங்க!

image

செங்கல்பட்டு மக்களே, உங்கள் Phone காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது <>இந்த இணையதளத்தை <<>>கிளிக் செய்து செல்போன் நம்பர், IMEI நம்பர், தொலைந்த நேரம், இடம் மற்றும் உங்களின் தகவல்கள் ஆகியவற்றை பதிவிட்டு Complaint பண்ணலாம்! உடனே Phone Switch Off ஆகிவிடும். பின்பு உங்கள் Phone-யை டிரேஸ் செய்து Easy-ஆக கண்டுபிடிக்கலாம். இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

error: Content is protected !!