News June 14, 2024
செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை

தமிழ்நாடு சாலை மேம்பாட்டு திட்டம் மூலம் சென்னை – கன்னியாகுமரி விரிவாக்க பணி கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் போடப்பட்டது. இதற்காக, செங்கல்பட்டு அடுத்த ஆத்தூர், திம்மாவரம் பகுதியில் 100 ஆண்டுகளுக்கு மேல் வசித்து வரும் குடியிருப்புகளை அகற்றும் திட்டத்தை கைவிட வேண்டும் என இன்று செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியரிடம் திம்மாவரம் ஒன்றிய குழு உறுப்பினர் அருள்தேவி தலைமையில் மனு அளிக்கப்பட்டது.
Similar News
News March 2, 2026
செங்கல்பட்டில் லஞ்சம் வாங்கினால் உடனே புகார் அளியுங்கள்

தற்போதைய சூழலில் தலைவிரித்தாடும் லஞ்சத்தை கட்டுப்படுத்த இந்த எண்களை தெரிஞ்சிக்கோங்க. செங்கல்பட்டு டி எஸ் பி -044 27426055 / 7373004751 லஞ்ச ஒழிப்பு கட்டுப்பாட்டு அறை-044-22321090 / 22321085, TOLL FREE NO-1064. யாரேனும் லஞ்சம் வாங்கினாலும், கொடுத்தாலும் உடனடியாக CALL பண்ணவும். உங்கள் விவரங்கள் ரகசியம் காக்கப்படும். நண்பர்களுக்கும் பகிருங்கள்
News March 2, 2026
செங்கை: சொந்த வீடு கட்ட அரசு தரும் சூப்பர் OFFER!

சொந்த வீடு கனவை நிறைவேற்ற மத்திய அரசு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதில் மானியத்துடன் கடன் வழங்கப்படும். சொந்த வீடு இல்லாத, ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருப்பவர்கள்<
News March 2, 2026
செங்கல்பட்டு: சாதனை படைத்த LKG சிறுவன்!

சென்னை தாம்பரம் அடுத்த பழைய பெருங்களத்தூர் பகுதியில் “தமிழரும், சிலம்பமும்” என்ற தலைப்பில் பாரம்பரிய கலையான சிலம்பத்தில் ஒற்றை கம்பை சுற்றி ‘நோபல் உலக சாதனை’ படைக்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் தாம்பரம் பகுதியை சேர்ந்த LKG படிக்கும் 4 வயது சிறுவன் ஆரண் திகழ் விராட்ஜ் இடைவிடாமல் தொடர்ந்து 1 மணிநேரம் 7 நிமி டம் சிலம்பம் சுற்றி நோபல் உலக சாதனை படைத்தார்.


