News April 27, 2025

செங்கல்பட்டு மாவட்டத்தில் எந்த பதவியில் யார்?

image

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர்- ச.அருண்ராஜ் (044-27427412), மாவட்ட எஸ்.பி- சாய் பிரணீத்(044-29540555), மாவட்ட வன அலுவலர்- ரவி மீனா( 044-27236500), மாவட்ட வருவாய் அலுவலர்- கணேஷ்குமார்(044-27427413), கூடுதல் ஆட்சியர் மற்றும் திட்ட இயக்குனர்- நாராயண சர்மா(044-71116862), வருவாய் கோட்டாட்சியர், செங்கல்பட்டு- மாலதி ஹெலன்(044-27426492), வ.கோ, தாம்பரம்- முரளி( 044-22410050). மற்றவர்களுக்கும் ஷேர் பண்ணுங்க.

Similar News

News November 5, 2025

செங்கை: உங்களிடம் பைக், கார் உள்ளதா?

image

திருவள்ளூர் மக்களே, ஓட்டுநர் உரிமம் பெற இனி ஆர்டிஓ ஆபீஸுக்கு அலைய வேண்டாம். வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தம், முகவரி மாற்றம், மொபைல் எண் சேர்ப்பது போன்றவற்றை இந்த <>லிங்கில் <<>>மேற்கொள்ளலாம். மேலும் இந்த இணையத்தளத்தில் LLR, டூப்ளிகேட் லைசென்ஸ் பதிவு, ஆன்லைன் சலான் சரிபார்த்தல் உள்ளிட்டவற்றை மேற்கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க.

News November 5, 2025

செங்கை: ஆதார் கார்டு வைத்திருப்போர் கவனத்திற்கு…

image

செங்கல்பட்டு மக்களே, நமது நாட்டில் மிக முக்கிய ஆவணமாக ஆதார் கார்டு உள்ளது. அப்படிப்பட்ட ஆதார் கார்டு தொலைந்து விட்டால் கவலை வேண்டாம். இந்த <>லிங்கில்<<>> சென்று உங்கள் பெயர், ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணை பதிவிட்டால் போதும், உங்கள் ஆதார் எண் மெசேஜில் வந்துவிடும். ஆதார் எண்ணை வைத்து நீங்கள் உங்கள் ஆதார் கார்டை ஈசியாக டவுன்லோடு செய்துகொள்ளலாம். ஷேர் பண்ணுங்க.

News November 5, 2025

மாமல்லபுரத்திற்கு படையெடுக்கும் TVK நிர்வாகிகள்!

image

மாமல்லபுரம் அருகே, பூஞ்சேரியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில், தவெக சார்பில் இன்று (நவ.5) பொதுக்குழு நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் தவெக தலைவர் விஜய் கலந்துகொள்ள உள்ளார். கட்சியின் உட்கட்டமைப்பு, தேர்தல் வியூங்கள், மக்கள் சந்திப்பு & தேர்தல் பிரச்சாரம் போன்ற முக்கிய முடிவுகள் குறித்து பொதுக்குழுவில் பேச இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

error: Content is protected !!