News August 28, 2025
செங்கல்பட்டு மக்களுக்கு காவல்துறை முக்கிய அறிவிப்பு…

செங்கல்பட்டு காவல்துறை இன்று வெளியிட்டுள்ள விழிப்புணர்வு பதிவில், ‘ உங்கள் வீடு, கடை மற்றும் வணிக நிறுவனங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்துவதன் மூலம் குற்ற செயல்களை தடுக்கலாம். கேமராக்களை பொதுவெளி தெரியும்படி பொருத்தினால் அந்நிய நபர்களின் நடமாட்டத்தை அறிந்து கொள்ளலாம். பல குற்ற வழக்குகளில் கேமராக்கள் காவல்துறைக்கு மிகவும் உதவியாக இருக்கின்றன. ஷேர் பண்ணுங்க
Similar News
News April 14, 2026
செங்கை: ரேஷன் ஊழியர்கள் மீது புகார் செய்வது எப்படி?

ரேஷன் கடைகளில் பொருட்களை சரியாக வழங்காமல் இருப்பது, மற்ற பொருட்களை கட்டாயப்படுத்தி வாங்க சொல்வது போன்ற செயல்களில் ரேஷன் கடை ஊழியர்கள் ஈடுபட்டால் 1800 425 5901 என்ற TOLL FREE எண் (அ) செங்கல்பட்டு மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவகத்தில் புகார் செய்யலாம். உங்க நண்பர்களுக்கும் ஷேர் பண்ணி அவங்களுக்கும் தெரியப்படுத்துங்க.
News April 14, 2026
செங்கை: இனி லைன்மேனை தேடி அலையாதீங்க!

செங்கல்பட்டு மக்களே, மழை காலங்களில் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, பொதுமக்கள் லைன்மேனைத் தேடி அலைய வேண்டாம். இனிமேல் பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் லைன் மேன் வருவார். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!