News January 13, 2026

செங்கல்பட்டு: பொங்கலுக்கு சொந்த ஊருக்கு போறீங்களா?

image

செங்கை மக்களே, பொங்கல் விடுமுறையின் போது சொந்த ஊருக்கு செல்ல பேருந்து கிடைப்பது என்பது குதிரைக்கொம்பாக உள்ளது. இதுபோன்ற சமயத்தில் ஆம்னி பேருந்துகள் அதிகளவு கட்டணத்தை உயர்த்தி மக்களிடம் கொள்ளையடிக்கின்றன. இதை தடுக்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. செங்கையில் உள்ளவர்களுக்கோ (அ) உங்களுக்கு தெரிந்தவர்களுக்கோ ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலித்தால் 9790550052எண்ணில் புகார் செய்யலாம். ஷேர்!

Similar News

News February 12, 2026

செங்கை: ரூ.520-ல் ரூ.10 லட்சம் காப்பீடு..!

image

இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் ‘இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி’ ஆண்டிற்கு வெறும் ரூ.520, ரூ.555, ரூ.755 பீரீமியத்தில், ரூ.5 லட்சம், ரூ.10 லட்சம், ரூ.15 லட்சம் மதிப்புள்ள விபத்துக் காப்பீட்டு திட்டத்தை வழங்குகிறது. 18 வயது முதல் 65 வயது உள்ளவர்கள் இந்தக் காப்பீட்டுத் திட்டத்தில் சேரலாம். இதனை பெற உடனே உங்கள் அருகிலுள்ள தபால் நிலையத்தை அணுகுங்கள். ஷேர் பண்ணுங்க.

News February 12, 2026

செங்கல்பட்டில் தொழில் பழகுநர் ஆட்சேர்ப்பு முகாம்

image

செங்கல்பட்டில் தொழில் பழகுநர் ஆட்சேர்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார். மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம், செங்கல்பட்டு தொழில் பழகுநர் ஆட்சேர்ப்பு முகாம் (2025-26) TRADE APPRENTICES ENGAGEMENT FAIR (TAEF) மற்றும் பயிற்சித்துறை பயிற்சிப் பிரிவின்கீழ் சென்னை மண்டல அளவிலான தொழில் பழகுநர் ஆள் சேர்க்கை நாளை செங்கல்பட்டு அரசு தொழில் பயிற்சி நிலையம் வளாகத்தில் நடைபெற உள்ளது.

News February 12, 2026

செங்கல்பட்டு: ரூ.5 லட்சம் மருத்துவக் காப்பீடு!

image

செங்கல்பட்டு மக்களே, மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் (PMJAY) திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சம் வரை நாடு முழுவதும் இலவச சிகிச்சை பெறலாம். 1) விண்ணப்பிக்க அருகில் உள்ள இ-சேவை மையத்தை அணுகலாம். 2) அல்லது<> pmjay.gov.in<<>> இணையதளத்தில் ரேஷன் & ஆதார் கார்டு உள்ளிட்ட ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம். 3) விண்ணப்பித்த 10 – 15 நாட்களில் அதிகாரிகள் சரிபார்ப்பிற்குப் பின் ‘கோல்டன் கார்டு’ வழங்கப்படும். இதை ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!