News September 18, 2025
செங்கல்பட்டு: பெரியாருக்கு முன்பே சமூக மாற்றம்

சாதிய முறைகளுக்கு எதிராக அம்பேத்கர், பெரியாருக்கு முன்பே சமூக மாற்றத்திற்கு வித்திட்டவர் இரட்டைமலை சீனிவாசன். 1860 ஜூலை 7ல் செங்கல்பட்டு மாவட்டம் கோழியாளத்தில் பிறந்து தமிழ்நாட்டில் மேற்கத்திய கல்வி முறையில் பட்டம் பெற்ற முதல் தாழ்த்தபட்ட சமூக பிரதிநிதியாக, ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காக போராடி ஆதிதிராவிட நலப்பள்ளிகள், விடுதிகள், உதவித்தொகை கிடைக்க செய்தார். இவரின் நினைவு தினம் இன்று.
Similar News
News March 6, 2026
மாமல்லபுரத்தில் தவெக சார்பில் மகளிர் தின கொண்டாட்டம்!

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் தவெக சார்பில் நாளை மகளிர் தின விழா கொண்டாடப்பட உள்ளது. இந்த விழாவில் தவெக தலைவர் விஜய் கலந்து கொண்டு தமிழக வெற்றிக் கழகத்தின் மகளிருக்கான திட்டங்கள் குறித்து விஜய் அறிவிப்பு வெளியிட உள்ளார். மேலும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வோருக்கு QR குறியீடுடன் கூடிய நுழைவு அனுமதிச் சீட்டு வழங்கப்படும்.
News March 6, 2026
செங்கையில் இனி அலைச்சல் இல்லை – இது போதும்!

பான்கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட் ஆகியவை விண்ணப்பிக்க இனி அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டியதில்லை. உங்கள் வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் EASYஆக விண்ணபிக்கலாம். 1) பான்கார்டு: NSDL 2) வாக்காளர் அடையாள அட்டை: voters.eci.gov.in 3) ஓட்டுநர் உரிமம் : https://parivahan.gov.in/ 4) பாஸ்போர்ட்: www.passportindia.gov.ink <
News March 6, 2026
செங்கல்பட்டு காவல்துறை விழிப்புணர்வு அறிவிப்பு

செங்கல்பட்டு காவல்துறை விழிப்புணர்வு அறிவிப்பு ஒன்று இன்று வெளியிட்டுள்ளது. சட்டவிரோத பொருட்களுடன் பறிமுதல் செய்யப்பட்ட பார்சல் கைப்பற்றி இருப்பதாக போலி கொரியர் பிரதிநிதிடம் இருந்து உங்களுக்கு அழைப்பு வந்தால் அதை ஏற்க வேண்டாம். கூரியர் மோசடிகளில் இருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்.! மேலும் சைபர் கிரைம் குறித்த புகார்களை தெரிவிக்க அழைக்கவும் ☎️1930


