News April 8, 2026

செங்கல்பட்டு புறநகர் மின்சார ரயில் சேவை பகுதியாக ரத்து

image

சென்னை பீச்-செங்கல்பட்டு இடையே ஏப்ரல் 12 ஆம் தேதி 8 புறநகர் மின்சார ரயில் சேவைகள் ரத்து செய்யப்படுகின்றன. மேலும் இன்று முதல் வருகின்ற ஏப்ரல் 15ஆம் தேதி வரை செங்கல்பட்டு- தாம்பரம் மற்றும் செங்கல்பட்டு- சென்னை பீச் ஆகிய வழித்தடங்களில் சில ரயில் சேவைகள் முழுவதுமாகவும் மற்றும் பகுதி நேரமாகவும் சில ரயில் சேவைகள் ரத்து செய்யப்படுகின்றன

Similar News

News April 8, 2026

செங்கை: ரேஷன் அட்டை குறைகளுக்கு அலைய வேண்டாம்

image

செங்கல்பட்டு மக்களே ரேஷன் அட்டை சம்பந்தபட்ட குறைகளுக்கு இனி அலைய வேண்டாம். புதிய ரேஷன் அட்டை விண்ணப்பிக்கவும், விண்ணப்பித்த ரேஷன் அட்டையின் நிலை குறித்து அறியவும் இந்த லிங்கை <>கிளிக் <<>>செய்து தெரிந்து கொள்ளலாம். மேலும் இதன் மூலம் புதிய உறுப்பினர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம் போன்ற சேவைகளையும் பெறலாம். மேலும் விவரங்களுக்கு உங்கள் பகுதி வட்ட வழங்கல் அலுவலரை அணுகவும். இதனை SHARE பண்ணுங்க.

News April 8, 2026

செங்கை: BOB வங்கியில் வேலை! APPLY

image

செங்கல்பட்டு மாவட்ட மக்களே.., வேலை தேடுபவரா நீங்கள்? உங்களுக்கான ஓர் அரிய வாய்ப்பு. பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தாலே போதுமானது. விண்ணப்பிக்க ஏப்.16ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் உடனே <>இங்கே <<>>கிளிக் பண்ணுங்க. இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.

News April 8, 2026

அறிவித்தார் செங்கல்பட்டு கலெக்டர்!

image

செங்கை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபான கடைகள், மதுக்கூடங்கள் மற்றும் நட்சத்திர அந்தஸ்து ஓட்டல்களில் உள்ள பார்கள் அனைத்தும் வரும் 21-ம் தேதி முதல் வாக்குப்பதிவு நாளான 23-ம் தேதி, வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மே-4ம் தேதியும் மதுபான கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது‌‌. இதனை மீறி விற்பனை செய்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என கலெக்டர் மாலதி ஹெலன் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!