News December 18, 2025

செங்கல்பட்டு: புது மாப்பிளைக்கு நேர்ந்த சோகம்!

image

அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தற்காலிகப் பணியாளராக இருந்த , ஈசூர் கிராமத்தைச் சேர்ந்த பிரசாந்த் இவருக்கு இன்னும் 2 மாதங்களில் திருமணம் நடைபெற இருந்தது. அதற்காக தனது திருமணப் பத்திரிகையை உறவினர்களுக்குக் கொடுத்துவிட்டு வீடு திரும்பியபோது, பொக்லைன் இயந்திரம் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து சூணாம்பேடு போலீசார் விசாரித்து வருகின்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Similar News

News December 23, 2025

செங்கல்பட்டு: சர்பதோஷம் நீக்கும் காளத்தீஸ்வரர்

image

காட்டாங்குளத்தூர் ரயில் நிலையம் அருகில் 1500 ஆண்டுகளுக்கு முன் பல்லவர்களால் கட்ட பட்ட காளத்தீஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு சிறப்பு என்னவென்றால் சர்ப்பதோஷம் இருப்பவர்கள் சனிக்கிழமையில் தோறும் நடைபெறும் சர்பதோஷ நிவர்தியில் கலந்து கொள்ள சர்ப்ப தோஷம் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. மேலும் நாகம் அடையாளம் காட்டிய தலங்களில் ஒன்றாக இந்த காளத்தீஸ்வரர் திருக்கோயில் அமைந்து இருக்கிறது. ஷேர் பண்ணுங்க.

News December 23, 2025

செங்கல்பட்டு: 12th போதும், ரயில்வேயில் நிரந்தர வேலை!

image

1.இந்திய ரயில்வே துறையில் 311 காலிப்பணியிடங்கள் உள்ளது.
2.கல்வி தகுதி: 12th, LLB, MBA, M.A Degree, Degree with Diploma in P.R / Mass Communication / Advertising / Journalism / Labour Laws, M.Sc psychology முடித்திருந்தால் போதும், மாதம் ரூ.35,400 வரை வழங்கப்படும்.
3.ரயில்வே துறையில் வேலை செய்ய விரும்புவோர் <>இங்கு <<>>க்ளிக் செய்து விண்ணப்பிக்கலாம்.
4.இறுதி நாள்: டிச.29-க்குள் விண்ணபிக்கலாம். SHARE IT

error: Content is protected !!