News December 18, 2025

செங்கல்பட்டு: பட்டா விவரம் அறிய எளிய டிப்ஸ்!

image

செங்கல்பட்டு மக்களே நிலங்களின் பட்டா விவரங்களை அறிய உங்கள் போனில் லொக்கேஷனை ஆன் செய்துவிட்டு AAVOT<>.COM <<>>என்ற இணையதளம் செல்லுங்கள். பின்பு SEARCH BOX-ல் NILAM என SEARCH செய்தால் கீழே Check Land என இருக்கும். அதை க்ளிக் செய்து, நீங்கள் இருக்கும் இடத்தின் விவரங்களை அறியலாம். TamilNilam என்ற செயலி மூலமாகவும் அறியலாம். பட்டா உரிமையாளர் விவரம் மட்டுமின்றி பிற விவரங்களையும் அறிய முடியும். SHARE பண்ணுங்க.

Similar News

News December 27, 2025

செங்கல்பட்டு இன்று இரவு பணி செய்யும் காவலர் விவரம்

image

செங்கல்பட்டு இன்று (டிசம்பர் – 27) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News December 27, 2025

செங்கல்பட்டு: டிகிரி முடித்தவரா நீங்கள்? SBI-ல் வேலை ரெடி!

image

1. SBI வங்கியில் 996 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
2. கல்வித்தகுதி: எதேனும் ஒரு டிகிரி முடித்திருந்தால் போதும்.
3. மாத சம்பளம் ரூ.51,000 என அறிவிக்கப்பட்டுள்ளது.
4. விருப்பமுள்ளவர்கள் <>இங்கே <<>>க்ளிக் செய்து விண்ணப்பிக்கலாம்.
5. விண்ணப்பிக்கும் கடைசி தேதி: ஜன.02. நல்ல வாய்ப்பு, மிஸ் பண்ண வேண்டாம். டிகிரி முடித்த அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.

News December 27, 2025

செங்கல்பட்டில் லஞ்சமா? டக்குனு இந்த நம்பருக்கு கால் பண்ணுங்க

image

தற்போதைய சூழலில் தலைவிரித்தாடும் லஞ்சத்தை கட்டுப்படுத்த இந்த எண்களை தெரிஞ்சிக்கோங்க. செங்கல்பட்டு டி எஸ் பி -044 27426055 / 7373004751 லஞ்ச ஒழிப்பு கட்டுப்பாட்டு அறை-044-22321090 / 22321085, TOLL FREE NO-1064. யாரேனும் லஞ்சம் வாங்கினாலும், கொடுத்தாலும் உடனடியாக CALL பண்ணவும். உங்கள் விவரங்கள் ரகசியம் காக்கப்படும். நண்பர்களுக்கும் பகிருங்கள்

error: Content is protected !!