News September 1, 2025
செங்கல்பட்டு: பட்டா விவரங்களை வீட்டில் இருந்தே பார்க்கலாம்

செங்கல்பட்டு மக்களே இனி எந்தவொரு வருவாய்த் துறை அலுவலத்திற்கும் நேரில் செல்ல வேண்டிய அவசியம் இல்லை. பட்டா மாறுதல் விண்ணப்பிக்க, பட்டா- சிட்டா புலப்பட விவரங்களை பார்வையிட அதை சரி பார்க்க, மேலும் பட்டா விண்ணப்பித்தலின் நிலையை இந்த <
Similar News
News September 4, 2025
செங்கல்பட்டு: EB துறையில் 1,794 வேலைவாய்ப்பு!

செங்கல்பட்டு மக்களே தமிழ்நாடு மின்பகிர்மான கழகத்தில் காலியாக உள்ள 1,794 கள உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது ▶️இதற்கு ITI படித்திருந்தால் போதுமானது ▶️சம்பளமாக ரூ.18,800 முதல் 59,900 வரை வழங்கப்படும் ▶️இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <
News September 4, 2025
செங்கல்பட்டு; ஆமை வேகத்தில் பாதாள சாக்கடை பணி

செங்கல்பட்டில் பல்வேறு இடங்களில் ரூ.1347 கோடி மதிப்பீட்டில் பாதாள சாக்கடை பணிகள் ஆமை வேகத்தில் நடைபெற்றுவருகின்றன. வீடுகளிலிருந்து வெளியேறும் கழிவுநீர், மழைநீர் வடிகால்வாய்களில் விடப்படுகிறது. இதனால் கொசுக்கள் பெருகி தொற்று நோய் அபாயம் அதிகரித்துள்ளது. மேலும், பாதாள சாக்கடை மூடிகளும் மோசமாக இருப்பதால் விபத்துக்கள் நடக்கின்றன. எனவே, பணிகளை விரைந்து முடிக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். SHARE
News September 4, 2025
செங்கல்பட்டு ஆட்சியர் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை ஐகோர்ட்டில் டேவிட் மனோகரன் என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனுவில், குரோம்பேட்டை, பல்லாவரம், ஜிஎஸ்டி., சாலையில் மழைக்காலங்களில் கடுமையான வெள்ளப் பெருக்கு ஏற்படுகிறது. சாலையோர கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்றாதது, குப்பைகள் கொட்டுவதை தடுக்க தவறியது உள்ளிட்ட காரணங்களை கூறியிருந்தார். நேற்று (செப். 3) மனுவை விசாரித்த ஐகோர்ட் செங்கல்பட்டு கலெக்டர், தலைமை செயலாளர் 3 வாரத்தில் பதிலளிக்க உத்தரவிட்டது.