News October 24, 2025
செங்கல்பட்டு: நொடி பொழுதில் கோரவிபத்து- பறிபோன உயிர்

தொழுப்பேடு, சேர்ந்த கணபதி மற்றும் சிறுமையிலுார் சேர்ந்த தினேஷ், ஆகிய இருவரும், நேற்று இரவு பைக்கில் அச்சிறுபாக்கம் — சூணாம்பேடு மாநில நெடுஞ்சாலையில் பைக்கில் சென்றுகொண்டிருந்தனர். அப்போது, பருக்கல் பகுதியில், எதிரே வந்த மகேந்திரா டூரிஸ்ட் வாகனம், இவர்களது பைக்கில் மோதி கோர விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் கணபதி சம்பவ இடத்தில் உயிரிழந்த நிலையில் தினேஷ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
Similar News
News October 24, 2025
செங்கல்பட்டு: 2,708 ஆசிரியர் பணியிடங்கள்! APPLY NOW

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம்!
மொத்த பணியிடங்கள்: 2,708
கல்வித் தகுதி: PG, Ph.D, NET, SLET, SET படித்திருந்தால் போதும்.
சம்பளம்: ரூ.57,700 முதல் ரூ.1,82,400 வழங்கப்படும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 10.11.2025.
ஆன்லைனில் விண்ணப்பிக்க: இங்கே<
News October 24, 2025
செங்கல்பட்டு காவல்துறை சார்பில் விழிப்புணர்வு

செங்கல்பட்டு காவல்துறை விழிப்புணர்வு அறிவிப்பு ஒன்று இன்று (அக் -24) வெளியிட்டுள்ளது. கனரக வாகனங்களில் நிர்ணயிக்கப்பட்ட அளவை விட அதிக அளவில் பாரம் ஏற்றி செல்ல வேண்டாம். நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட அதிகமாக பாரம் ஏற்றி செல்வதால் ஏற்றிச்செல்லும் வாகனம் மற்றும் சாலையில் செல்லும் மற்ற வாகனங்களுக்கும் இதனால் ஆபத்து ஏற்படும் என்பதால் காவல்துறை அதிக பாரம் வேண்டாம் என்ன செங்கல்பட்டு காவல்துறை அறிவிப்பு.
News October 24, 2025
செங்கல்பட்டு: வாக்காளர் அட்டையை ஆன்லைனில் பெறலாம்

செங்கல்பட்டு வாசிகளே, வாக்காளர் அடையாள அட்டையை ஆன்லைனிலேயே விண்ணப்பிக்கலாம். தேர்தல் ஆணையத்தின் <


