News September 5, 2025
செங்கல்பட்டு: தேர்வு இல்லை; உள்ளூரில் அரசு வேலை

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் ஈப்பு ஓட்டுநர், அலுவலக உதவியாளர், பதிவறை எழுத்தர் மற்றும் இரவு காவலர் பதவிகளுக்கு வேலை வாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு கிடையாது, 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளமாக மாதம் ரூ.71,900 வரை வழங்கப்படும். இந்த <
Similar News
News September 5, 2025
செங்கல்பட்டு மக்களே இந்த நம்பர் நோட் பண்ணிக்கோங்க!

நாளுக்கு நாள் குடும்பத்தில் பெண்களுக்கு எதிராக நிகழும் வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில், அதனை தடுக்க அரசு சார்பாக பல்வேறு சேவைகள் வழங்கப்படுகின்றன. அதன்படி, செங்கல்பட்டு மாவட்ட பெண்கள் ஏதாவது குடும்ப வன்முறையை எதிர்கொண்டால், உடனே மாவட்ட குடும்ப வன்முறை தடுப்புச் சட்ட பாதுகாப்பு அலுவலரை (91765 64884) அழைத்து புகார் அளிக்கலாம். இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.
News September 5, 2025
செங்கல்பட்டு மாவட்டத்தில் படகு போக்குவரத்து சேவை.

செங்கல்பட்டு மாவட்டம், கோவளம் பகுதியில் இருந்து, சென்னை நேப்பியர் பாலம் வரை படகு போக்குவரத்து தொடங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. போக்குவரத்து நெரிசலை குறைக்கவும், சுற்றுலாத்துறையை மேம்படுத்தவும், இந்த சேவையை கொண்டுவர தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான படகு நிலையம் அமைக்க இடங்களை தேர்வு செய்யும் பணியில் அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.
News September 5, 2025
வாகன சோதனையில் ரூ.27.14 லட்சம் அபராதம்

செங்கல்பட்டு வட்டார போக்குவரத்து கழகம் சார்பில் ஆர்.டி.ஓ., இளங்கோ தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் ஜெயலட்சுமி, ஹமீதாபானு, ஜெய்கணேஷ் உள்ளிட்டோர் கடந்த ஆகஸ்ட் மாதம் முழுவதும் செங்கல்பட்டு, மதுராந்தகம், திருக்கழுக்குன்றம், திருப்போரூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையில் விதிமுறைகளை மீறிய 273 வாகனங்களுக்கு அபராதமாக ரூ.27.14 லட்சம் விதிக்கப்பட்டது.