News March 31, 2025
செங்கல்பட்டு தவெக மாவட்ட தலைவர் உயிரிழப்பு

தமிழக வெற்றி கழகத்தின் செங்கல்பட்டு மாவட்ட தலைவர் சூரிய நாராயணன் கடந்த சில மாதங்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். இந்நிலையில் இன்று அவர் உயிர் பிரிந்தது. இதனால் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள தமிழக வெற்றி கழகத்தின் தொண்டர்கள் மிகுந்த வருத்தத்தில் ஆழ்ந்துள்ளனர். மேலும், அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார்.
Similar News
News February 7, 2026
செங்கல்பட்டு: CERTIFICATES வாங்க HI போடுங்க!

செங்கல்பட்டு மக்களே.., பிறப்பு சான்றிதழ், வீட்டு வரி, குடிநீர் வரி, இறப்பு சான்றிதழ் உள்ளிட்ட 50 வகையான அரசு சேவைகள் மற்றும் சான்றிதழ்களை வீட்டிலிருந்தே பெறும் வசதியை அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. எங்கேயும் அலையாமல், வீட்டில் இருந்தே 7845252525 என்ற WHATSAPP எண்ணிற்கு ஒரு HI மட்டும் அனுப்பி, இந்த சேவைகளைப் பயன்படுத்தலாம். நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!
News February 7, 2026
செங்கை: வங்கி சேவை இப்போது உங்கள் விரல் நுனியில்

உங்கள் பேங்க் பேலன்ஸை தெரிந்துகொள்ள நீங்கள் வங்கிக்கு செல்ல வேண்டாம். உங்கள் போனில் இருந்து ஒரு மிஸ்ட் கால் குடுத்தால் போதும். உங்களுக்கு மெசேஜாக வந்து விடும். SBI-09223766666, ICICI- 09554612612 HDFC-18002703333, AXIS-18004195955, Union Bank-09223006586, Canara- 09015734734 Bank of Baroda (BOB) 846800111, PNB-18001802221 Indian Bank-9677633000, Bank of India (BOI)-09266135135. ஷேர் பண்ணுங்க.
News February 7, 2026
செங்கை: போஸ்ட் ஆபீஸில் 2019 காலியிடங்கள்! APPLY NOW

செங்கை மாவட்ட மக்களே.., தமிழ்நாடு அஞ்சல் துறையில் காலியாக உள்ள 2019 காலியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு 10ஆவது படித்திருந்தாலே போதுமானது. மாதம் ரூ.29,380 வரை சம்பளம் வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க பிப்.16ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் இங்கே <


