News November 20, 2025
செங்கல்பட்டு: கார் மோதியதில் போலீஸ் பரிதாப பலி!

செங்கல்பட்டு மாவட்டம், கூவத்தூர், காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றி வருபவர் அழகேசன் (45) இவர் நேற்று மதியம் தனது இருசக்கர வாகனத்தில் கூவத்தூர் காவல் நிலையம் நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்போது புதுச்சேரியில் இருந்து சென்னை நோக்கி வந்த கார் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
Similar News
News December 15, 2025
செங்கை: 8th, 10th, +2, டிப்ளமோ, டிகிரி படித்தவரா நீங்கள்?

செங்கை மாவட்ட வேலைவாய்ப்பு & தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் டிச.19ஆம் தேதி வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. செங்கல்பட்டு மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் நடைபெற உள்ள இந்த முகாமில் 8th, 10th, +2, டிப்ளமோ, ITI, டிகிரி படித்தவர்கள் கலந்து கொள்ளலாம். முகாமானது காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெறும். மேலும் விவரங்களுக்கு இந்த <
News December 15, 2025
செங்கல்பட்டு: EB பில் நினைத்து கவலையா??

செங்கல்பட்டு மக்களே உங்க கரண்ட் கம்மியா பயன்படுத்துன மாதிரியும், கரண்ட் பில் கூட வர மாதிரியும் இருக்கா??இதை தெரிஞ்சுக்க வழி இருக்கு! இங்கு <
News December 15, 2025
செங்கல்பட்டு: கரவை மாடு வாங்க கடன் உதவி

தமிழக அரசின் கரவை மாடு வாங்குவதற்கான கடனுதவி திட்டம் மூலம் ரூ.1,20,000 வரை கடன் வழங்கப்படுகிறது. TABCEDCO மூலம் வழங்கப்பட்டும் இத்திட்டத்தில் பயனடைய விரும்புவோர் தங்களது ஆதார் அட்டை, வங்கி கணக்கு விவரம், பிறப்பு, வருமானம் மற்றும் சாதி சான்றிதழுடன், ஆவின்/மாவட்ட கூட்டுறவு உற்பத்தியாளர்கள் ஒன்றியம் மூலம் விண்ணப்பிக்கலாம். இதில் 18 வயது முதல் 60 வயதினர் விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க!


