News February 26, 2026
செங்கல்பட்டு: உடல் தூக்கி வீசப்பட்டு பலி

சிங்கப்பெருமாள் கோவில் காந்தி தெருவை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (63), இவர் லையை கடக்க முயன்றுள்ளார் அப்போது செங்கல்பட்டில் இருந்து தாம்பரம் நோக்கி வந்த கார் கண்ணிமைக்கும் நேரத்தில் முதியவர் ராமகிருஷ்ணன் மீது பயங்கரமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் பலத்த காயமடைந்து உயிருக்கு போராடிய நிலையில் பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Similar News
News April 20, 2026
செங்கல்பட்டு: இரவு ரோந்து காவலர்கள் விவரம்!

செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று (ஏப்.15) இரவு முதல் இன்று (ஏப்.16) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ அல்லது 100 என்ற எண்ணுக்கோ அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!