News January 17, 2026

செங்கல்பட்டு: உங்க ஆதார் MISUSE ஆகுதா? CHECK NOW

image

தற்போது அரசின் சேவைகள் மட்டுமல்லாது, அனைத்திற்கும் ஆதார் தேவைப்படுகிறது. பல இடங்களில் நம்முடைய ஆதாரை நாம் தருகிறோம். அப்படியிருக்க, உங்களுக்கே தெரியாமல் ஆதார் misuse செய்யப்பட வாய்ப்புண்டு. <>இங்கு கிளிக் <<>>செய்து ஆதார் அட்டையை login செய்து misuse பண்றாங்களான்னு தெரிஞ்சுக்கோங்க. அப்படி இருந்தால், 1947 என்ற எண்ணில் புகார் செய்க. ஷேர் செய்து விழிப்புணர்வு ஏற்படுத்துங்க. <<18878966>>தொடர்ச்சி<<>>

Similar News

News February 2, 2026

செங்கல்பட்டு: இனி Whatsapp-ல் ஆதார் அட்டை!

image

செங்கல்பட்டு மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்யவேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். அல்லது இங்கே <>கிளிக் <<>>செய்து உங்களது டிஜிட்டல் ஆதார் கார்டை ஈசியாக டவுன்லோட் செய்யலாம். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News February 2, 2026

செங்கல்பட்டில் துடிதுடித்து பலி

image

குன்றத்துார் அருகே சின்னப்பணிச்சேரியைச் சேர்ந்தவர் பாபு (45) லாரி ஓட்டுநர். இவர், நேற்று இரவு எண்ணுார் துறைமுகத்தில் இருந்து, புதிய லாரிக்கு பாடி கட்டுவதற்காக திருச்சி புறப்பட்டார். மீஞ்சூர் – வண்டலுார் வெளிவட்ட சாலையில், குன்றத்துார் அருகே எருமையூர் பகுதியை கடந்தபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி கவிழ்ந்தது. இதில் பாபு, சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.

News February 2, 2026

செங்கல்பட்டு: கொத்து கொத்தாக செத்து கிடந்த நாய்கள்

image

பெருங்களத்தூர் அருகே நெடுங்குன்றம் பகுதியில் வசித்து வந்தவர்கள் பிரியங்கா, நரேஷ் குப்தா. இவர்கள் அங்கு இருந்த நாய்களை உணவளித்து பராமரித்து வந்தனர். இந்நிலையில், இந்த நாயகளால் அக்கம் பக்கத்தினருக்கு அச்சுறுத்தல் ஏற்படுவதாகவும், வீட்டை காலி செய்யவும் வீட்டு ஓனர் தெரிவித்துள்ளார். வீட்டை காலி செய்த அவர்கள், மீட்டும் அந்த நாய்களை பார்க்க வந்த போது அவைகள் செத்து கிடந்ததால் அதிர்ச்சி அடைந்தனர்.

error: Content is protected !!