News January 5, 2026
செங்கல்பட்டு: உங்களிடம் டூவீலர், கார் உள்ளதா?

செங்கல்பட்டு மக்களே, நீங்கள் போக்குவரத்து விதிமுறையை மீறாமலேயே உங்களுக்கு அபராதம் வந்துள்ளதா? கவலையை விடுங்க. அதற்கு நீங்கள் காவல் நிலையமோ அல்லது கோர்ட்டுக்கோ போக வேண்டாம். <
Similar News
News January 31, 2026
செங்கை: ரத்த வெள்ளத்தில் துடித்த மாமியார்

சென்னை புழுதிவாக்கத்தைச் சேர்ந்த ஏழுமலை (39), தனது மனைவி பிரிந்து சென்றதற்குக் காரணம் மாமியார் முனியம்மாள் (55) தான் என ஆத்திரமடைந்து, 2023-ல் அவரைக் கத்தியால் குத்திக் கொலை செய்தார். இதுகுறித்த நேற்று வழக்கை விசாரித்த செங்கல்பட்டு மகளிர் நீதிமன்ற நீதிபதி எழிலரசி, ஏழுமலைக்கு ஆயுள் தண்டனை மற்றும் 2,000 ரூபாய் அபராதம் விதித்துத் தீர்ப்பளித்தார்.
News January 31, 2026
தாம்பரத்தில் கொடூரத்தின் உச்சம்!

தாம்பரத்தில் பிரேம்குமார் என்பவர் வசித்து வந்தார். அவர் வீட்டின் கீழே இருந்த 3 வயது சிறுமி 15.07.22, பிரேம்குமாரின் வீட்டிற்கு சென்ற போது, சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். சிறுமியின் தாயார் புகாரின் பேரில் போலீசார் பிரேம்குமாரை கைது செய்து, செங்கல்பட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.இந்த வழக்கில், பிரேம்குமாருக்கு 20ஆண்டுகள் கடுங்காவல்,பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ4 லட்சம் வழங்க உத்தரவு.
News January 31, 2026
செங்கல்பட்டு: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

செங்கல்பட்டு நேற்று (ஜன.30) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.


