News November 24, 2025

செங்கல்பட்டு: இரவு ரோந்து செல்லும் அதிகாரிகள் விவரம்

image

செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று (ஆகஸ்ட் 19) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

Similar News

News November 26, 2025

செங்கல்பட்டு: காவல்துறை சார்பில் விழிப்புணர்வு!

image

செங்கல்பட்டு மாவட்டம், மாநகர காவல் துறை விழிப்புணர்வு அறிவிப்பை வெளியிட்டது. அதில் இன்று மஹிந்திரா சிட்டி. சிக்னலில் எடுத்த புகைப்படத்தில் ஒரு சிறுவனும், தந்தையும் தலை கவசம் அணிந்து கொண்டு மிதிவண்டியில் சென்று இருந்தார்கள். இதேமாதிரி மக்கள் அனைவரும் அவரவர் குழந்தைகளுக்கு சிறு வயதில் இருந்து சொல்லி குடுத்து பழகுகள் என்று விழிப்புணர்வு அறிவிக்கப்பட்டது.

News November 26, 2025

செங்கல்பட்டு: ஒரு நொடியில் உங்கள் பட்டா விவரங்கள் அறியலாம் !

image

செங்கல்பட்டு மக்களே நிலங்களின் பட்டா விவரங்களை அறிய உங்கள் போனில் லொக்கேஷனை ஆன் செய்துவிட்டு AAVOT.COM என்ற இணையதளம் செல்லுங்கள். அதில் இருக்கும், SEARCH BOX-ல் NILAM என டைப் செய்து அதன் பிறகு Check Land என்பதை க்ளிக் செய்தால் உடனடியாக நீங்கள் இருக்கும் இடத்தின் விவரங்களை அறிந்து கொள்ளலாம். அல்லது <>TamilNilam <<>>என்ற செயலி மூலமாகவும் அறிந்து கொள்ளலாம்.ஷேர் பண்ணுங்க

News November 26, 2025

செங்கல்பட்டு: ரூ.300 கேஸ் மானியம் வர இதை செய்யுங்க!

image

செங்கல்பட்டு மக்களே.. உங்க ஆண்டு வருமானம் ரூ.10,00,000 கீழ் இருந்தும் கேஸ் மானியம் கிடைக்கவில்லையா? எப்படி விண்ணப்பிக்கணும்னு தெரியலையா? முதலில் உங்க ஆதார் எண்ணை, பேங்க் மற்றும் கேஸ் கணக்குடன் இணைக்க வேண்டும். அதன் பிறகு, இங்கு <>கிளிக் <<>>செய்து மானியத்திற்கு பதிவு செய்யலாம். இனிமே, உங்க வங்கி கணக்குல ரூ.300 மானியம் வரும். இந்த பயனுள்ள தகவலை உங்கள் நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!