News November 23, 2025
செங்கல்பட்டு: இரவு ரோந்து போலீசார் விவரம்

செங்கல்பட்டில் இன்று (நவ.22) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம். அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News February 10, 2026
செங்கல்பட்டில் பம்புசெட்டு அமைக்க 70% மானியம்!

செங்கல்பட்டு மக்களே, தமிழ்நாடு அரசு, ‘முதலமைச்சரின் சூரிய சக்தி பம்புசெட்டுகள் திட்டத்தின்’ கீழ் விவசாயிகளுக்கு 70% மானியத்தில் சோலார் பம்புசெட்டுகளை வழங்குகிறது. அத்துடன், 5 ஆண்டுகளுக்கு இலவச பராமரிப்பு, காப்பீட்டு வசதியும் செய்து தரப்படும். இதில் பயனடைய விரும்பும் நபர்கள், இங்கு <
News February 10, 2026
செங்கையில் தீ தடுப்பு விழிப்புணர்வு பயிற்சி வகுப்பு

செங்கல்பட்டு: மாவட்ட தீயணைப்பு மீட்பு பணிகள் துறை சார்பில் தனியார் நிறுவனங்களில் பாதுகாப்பு பணியில் உள்ள காவலாளிகளுக்கு தீ தடுப்பு விழிப்புணர்வு பயிற்சி தொடங்கியுள்ளது. நேற்று முதல் 18ம் தேதி வரை, காலை 10 மணி முதல் 1.30 மணி வரை 10 நாட்கள் பயிற்சி நடைபெறும். இதில் பங்கேற்க விரும்புவோர் அருகிலுள்ள தீயணைப்பு நிலையத்தை தொடர்பு கொள்ள வேண்டும். பயிற்சி முடிவில் பங்கேற்பாளர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும்
News February 10, 2026
செங்கல்பட்டில் 8 கிராம் தங்கம் இலவசம்!

TN அரசு சாதி மறுப்பு திருமணங்களை ஊக்குவிக்க டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி கலப்பு திருமண திட்டத்தை செயல்படுத்துகிறது. இதன்படி, மணமக்கள் 10th முடித்திருந்தால் ரூ.25,000, 8 கி தங்கம், டிகிரி பெற்றிருந்தால் ரூ.50,000, 8 கி தங்கம் வழங்கப்படுகிறது. இதற்கு, BC,MBC/SC,ST & FC/BC,MBC முறையில் திருமணம் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் தகவலுக்கு சமூக நல அலுவலரை அணுகலாம். இந்த தகவலை உடனே ஷேர் பண்ணுங்க.


