News May 7, 2025
செங்கல்பட்டு இரவு ரோந்துப் பணி போலீசாரின் விவரம்

செங்கல்பட்டு போலீசாரின் “Knights on Night Rounds” (30.04.2025) இன்று இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை செயல்படுகிறது. ஒவ்வொரு பகுதியிலும் அதிகாரிகள் வாகனத்தில் ரோந்துப் பணியில் ஈடுபடுவர். அவசர நேரங்களில் தொடர்பு கொள்ள நேரடி மொபைல் எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அசம்பாவிதம் நிகழ்ந்தால் மேலே உள்ள எண்களை அழைக்கலாம்.
Similar News
News September 28, 2025
செங்கல்பட்டு: செல் போன் தொலைந்தால் இதை பண்ணுங்க!

செங்கல்பட்டு மக்களே, உங்கள் Phone காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது <
News September 28, 2025
செங்கல்பட்டு: மின்சாரம் பாய்ந்து பறிபோன இரு உயிர்கள்

பம்மலில், பிரியாணி கடை கிடங்கில் எலக்ட்ரிக்கல் பணியில் ஈடுபட்டிருந்த இருவர், எதிர் பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்து பலியாகினர். அனகாபுத்துார், திருமுருகன் தெருவை சேர்ந்த மணிகண்டன் 35, என்பவர், எலக்ட்ரிக்கல் வேலையில் நேற்று முன்தினம் இரவு ஈடுபட்டிருந்தார். அப்போது, எதிர்பாராதவிதமாக அவர் மீது மின்சாரம் பாய்ந்தது. அவரை காப்பாற்ற சென்ற பிரியாணி மாஸ்டர் பார்த்திபன் 32, என்பவர் மீதும் மின்சாரம் பாய்ந்தது.
News September 28, 2025
செங்கல்பட்டு: ரேஷன் கடையில் கை ரேகை விழவில்லையா?

ரேஷன் கடையில் கைரேகை சரியாக வேலை செய்யாததால் நமக்கு பின்னால் வந்தவர்கள் நமக்கு முன்னால் பொருட்கள் வாங்கி செல்வர். இந்த சிக்கலை தீர்க்க <