News December 20, 2025

செங்கல்பட்டு: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

image

செங்கல்பட்டு நேற்று (டிச.19) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

Similar News

News December 21, 2025

செங்கல்பட்டு: உள்ளூரில் அரசு வேலை.. மிஸ் பண்ணிடாதீங்க

image

செங்கல்பட்டு மாவட்டத்தின் மாவட்ட நலவாழ்வு சங்கம் சார்பில் பார்மசிஸ்ட், யோகா, டேட்டா எண்டரி ஆப்ரேட்டர், செவிலியர் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில், காலியாக உள்ள 88 காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. பணிகளுக்கு ஏற்ப கல்வி தகுதி மாறுபடும். மாதம் ரூ.8,500 முதல் ரூ.60,000 வரை சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <>இந்த லிங்கில்<<>> வரும் டிச.27க்குள் விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க

News December 21, 2025

செங்கல்பட்டு: தி.மலை: gpay, phonepay வைத்திருப்போர் கவனத்திற்கு!

image

டிஜிட்டல் யுகத்தில், UPI பரிவர்த்தனை பிரபலமாக உள்ளது. தவறுதலாகப் பணம் அனுப்பிவிட்டால் கவலை வேண்டாம். உடனடியாகப் பணம் பெற்றவரைத் தொடர்பு கொள்ளவும். இல்லையெனில், Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) வாடிக்கையாளர் சேவை எண்களைத் தொடர்புகொண்டு புகார் தெரிவித்தால் உங்கள் பணத்தைத் திரும்பப் பெறலாம். SHARE பண்ணுங்க!

News December 21, 2025

செங்கல்பட்டு மாவட்ட மக்களே உஷார்!

image

உங்கள் ஆதார் கார்டினை வேறு யாராவது தவறாக பயன்படுத்தினால் <>UIDAI <<>>என்ற இணையத்தில் ஆதார் சேவைகளுக்கு (Aadhaar Services) என்பதை கிளிக் செய்து, ஆதார் அங்கீகார வரலாற்றை (Aadhaar Authentication History) தேர்ந்தெடுத்து, ஆதார் எண், மொபைல் எண், OTP எண்ணை பதிவிட்டு கண்டுபிடிக்கலாம். 1947 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம். ஷேர் செய்யுங்கள். இ-சேவை மையங்களில் நேரடியாகவும் சென்று கேட்கலாம். ஷேர் செய்யுங்கள்

error: Content is protected !!