News December 11, 2025

செங்கல்பட்டு: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

image

செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று (டிசம்பர்- 10) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

Similar News

News December 15, 2025

செங்கல்பட்டு: இலவச சிலிண்டருக்கு APPLY HERE!

image

செங்கல்பட்டு மக்களே உஜ்வாலா யோஜனா என்ற மத்திய அரசின் திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்களுக்கு இலவச கேஸ் சிலிண்டர் இணைப்பு வழங்கபட்டுகிறது. 18 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இங்கே <>கிளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். பூர்த்தி செய்த படிவத்தை இந்தியன், எச்.பி. பாரத் ஆகிய ஏதேனும் ஒரு கேஸ் ஏஜென்சியில் கொடுத்தால் இலவச கேஸ் அடுப்பு மற்றும் சிலிண்டர் வழங்கபடும். SHARE பண்ணுங்க!

News December 15, 2025

செங்கல்பட்டு: 3000 கோடி வீண்?

image

சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், இரும்புலியூர்-மஹிந்திரா சிட்டி இடையே ரூ. 3,100 கோடி மதிப்பிலான உயர்மட்ட மேம்பாலச் சாலைத் திட்டம் அமைக்கப்பட இருந்தது. இருந்தும் தமிழக அரசு ஒன்றரை ஆண்டுகளாக அனுமதி வழங்காமல் இழுத்தடிப்பதாக தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அதிருப்தி தெரிவித்துள்ளது. மத்திய அரசின் நிதியில் அடுத்த ஆண்டு பிப்ரவரிக்குள் பணிகள் தொடங்கப்படாவிட்டால், இத்திட்டம் கைவிடப்படும்.

News December 15, 2025

வேதகிரீஸ்வரர் கோயிலில் இன்று 1008 சங்காபிஷேகம்

image

செங்கல்பட்டு, திருக்கழுக்குன்றத்தில் அமைந்துள்ள திரிபுரசுந்தரி சமேத வேதகிரிஸ்வரர் கோயிலில் இன்று 1008 சங்காபிஷேகம் நடைபெற உள்ளது. வருடந்தோறும் கார்த்திகை மாத கடைசி சோமவாரத்தில் இங்கு சங்காபிஷேகம் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. இன்று (டிசம்பர்-15) கார்த்திகை மாத ஐந்தாவது சோமவார தினத்தை ஒட்டி சங்க அபிஷேகம் நடைபெற உள்ளதால் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

error: Content is protected !!