News January 16, 2026
செங்கல்பட்டு இரவு பணி செய்யும் காவலர் விவரம்

செங்கல்பட்டு (ஜனவரி-15) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
Similar News
News February 21, 2026
AI வீடியோ மோசடிக்கு போலீஸ் எச்சரிக்கை

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் தெரிந்த நபர்களைப் போல வீடியோ சித்தரித்து, வீடியோ கால் மூலம் பணம் கேட்டு ஏமாற்றும் மோசடிகள் அதிகரித்து வருவதாக போலீசார் எச்சரித்துள்ளனர். இதுபோன்ற அழைப்புகளை நம்பாமல், உடனடியாக உண்மை தன்மையை சரிபார்க்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. சந்தேகமான அழைப்புகள் வந்தால் சைபர் கிரைம் உதவி எண்ணில் புகார் அளிக்குமாறும் தெரிவித்துள்ளனர்.
News February 20, 2026
செங்கையில் நாளை மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

செங்கல்பட்டு: பல்லாவரம் பகுதியில் நாளை (பிப்-21) மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. காலை 9.00 மணி முதல் மதியம் 02.30 மணி வரை நடைபெற உள்ளது. <
News February 20, 2026
செங்கை: இனி லைன்மேனை தேடி அலைய வேண்டாம்!

செங்கல்பட்டு மக்களே, வீடுகள், வணிக வளாகங்கள் மற்றும் அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, பொதுமக்கள் லைன்மேனைத் தேடி அலைய வேண்டிய காலம் முடிந்தது.தற்போது,பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் லைன் மேன் வருவார். உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க


