News August 25, 2025

செங்கல்பட்டு இரவு நேர ரோந்து பணி காவலர் விவரம்

image

செங்கல்பட்டு காவல் சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் இன்று (ஆக. 24) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அவசர உதவி தேவைப்படும் பொதுமக்கள், குறிப்பாக இரவு நேரங்களில் பணிக்கு செல்லும் பெண்கள், காவல் நிலையம் வாரியாக கொடுக்கப்பட்டுள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம். இந்த தகவலை அனைவரும் தெரிந்து கொள்ள பகிருங்கள். தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க

Similar News

News August 24, 2025

செங்கல்பட்டு: டிகிரி போதும்.. உள்ளூரில் ரூ.25,000 வரை சம்பளம்

image

செங்கல்பட்டில் உள்ள தனியார் நிறுவனத்தில் உள்ள Assembly Line Machine Setter-லில் காலியாக உள்ள 40 காலிப்பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு டிகிரி முடித்த 18-35 வயது உள்ள இருபாளர்களும் விண்ணப்பிக்கலாம். 0-1 வரை அனுபவம் இருக்கலாம். மாதம் ரூ.15,000-25,000 வரை சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள்<> இந்த லிங்கில்<<>> வரும் ஆக.31ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க

News August 24, 2025

செங்கல்பட்டு: வீட்டு பத்திரம் தொலைந்தால் இதை பண்ணுங்க!

image

நிலம்/வீட்டின் பத்திரம் தொலைந்து விட்டால் அரசு அலுவலகத்துக்கு அலைய வேண்டாம். தற்போது தாலுகா அலுவலகம் செல்லாமலே வீட்டில் இருந்தபடியே<> இந்த லிங்க்<<>> மூலம் விண்ணப்பித்து பத்திர நகலை பெற முடியும். பத்திரம் மட்டுமல்லாமல் உங்கள் சொத்து பற்றிய பட்டா, வில்லங்க சான்றிதழ் போன்ற விபரங்களையும் இதன் மூலம் நீங்கள் பெற முடியும். மேலும் விபரங்களுக்கு உங்க பதிவு அலுவலகத்தை (044-27423692) தொடர்பு கொள்ளுங்க. ஷேர் பண்ணுங்க

News August 24, 2025

தாம்பரம் பெண்ணிடம் ரூ.1.24 கோடி மோசடி

image

தடைசெய்யப்பட்ட பொருட்களை அனுப்பியதாகக் கூறி தாம்பரத்தைச் சேர்ந்த பெண்ணிடம் ரூ. 1.24 கோடியை மோசடி செய்த ஒடிசாவைச் சேர்ந்த தாவத் பிரவீன்குமார் (28), ஆகாஷ் மோகன்டி (26) ஆகிய இருவரைச் சென்னை சைபர் கிரைம் போலீஸார் நேற்று கைது செய்தனர். அவர்கள் இருவரும் வாட்ஸ்அப் மூலம் தொடர்புகொண்டு, ‘டிஜிட்டல் அரெஸ்ட்’ செய்வதாக மிரட்டி பணத்தைப் பறித்துள்ளனர். இருவரையும் போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

error: Content is protected !!