News November 7, 2025

செங்கல்பட்டு இன்று இரவு ரோந்து பணி காவலர் விவரம்

image

செங்கல்பட்டு இன்று (நவம்பர்-06) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

Similar News

News February 13, 2026

செங்கல்பட்டு: உங்களுக்கு இன்று ரூ.5,000 வரலையா..? CLICK

image

செங்கல்பட்டு மக்களே அனைத்து மகளிர் உரிமைத் தொகை திட்ட பயனாளிகளின் வங்கிக் கணக்கிலும் இன்று காலை ரூ.5,000 வரவு வைக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை இன்று(பிப்.13) தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். உங்களுக்கு இந்தப் பணம் இன்னும் வரவில்லை (அ) மகளிர் உரிமைத் தொகை தொடர்பாக எந்த வித பிரச்னைகள் குறித்தும் இங்கே <>கிளிக் <<>>செய்து புகார் அளிக்கலாம். உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.SHARE பண்ணுங்க.

News February 13, 2026

செங்கல்பட்டு: 7 வயது சிறுமிக்கு கொடுமை; பாய்ந்தது POCSO!

image

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் அருகே வசித்து வந்தவர் அன்பரசு (32), பெயிண்டர் வேலை செய்து வருகிறார். இவர் 7 வயது சிறுமியை பாலியல் தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட சிறுமி தனக்கு நேர்ந்த கொடுமையை அலுத்துக்கொண்ட பெற்றோரிடம் கூறியுள்ளார். பெற்றோர் அளித்த புகாரின் பேரில் வண்டலூர் அனைத்து மகளிர் போலீசார் அன்பரசுவை போக்சோவில் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

News February 13, 2026

ஸ்தம்பித்த மதுராந்தகம்!

image

மதுராந்தகத்தில் இயந்திர கோளாறு காரணமாக பழுதாகி நின்ற கல்குவாரி லாரியால் போக்குவரத்து ஸ்தம்பித்தது. ஜல்லி மற்றும் எம் ஸ்டாண்ட் கலந்த கலவையை ஏற்றுக்கொண்டு லாரி ஒன்று மதுராந்தகம் நோக்கி வந்தது. அப்போது சென்னை மார்க்கத்தில் உள்ள மதுராந்தகம் பயணியர் நிழற்குடை அருகே இயந்திர கோளாறு காரணமாக லாரி நடுவழியில் நிறுத்தப்பட்டது. தகவல் அறிந்த போலீசார் போக்குவரத்து சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

error: Content is protected !!