News November 4, 2025

செங்கல்பட்டு இன்று இரவு ரோந்து பணி காவலர் விவரம்

image

செங்கல்பட்டு நேற்று (நவம்பர்-03) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

Similar News

News November 4, 2025

செங்கல்பட்டு: வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து

image

வண்டலூர் ஜிஎஸ்டி சாலையில் இன்று அதிகாலை ஆம்னி பேருந்து மற்றும் ஒரு ஈச்சர் வாகனம் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் ஆம்னி பேருந்து டிரைவருக்கும் ஈச்சர் வாகனம் ஓட்டிய டிரைவருக்கும் கையில் லேசாக காயம் ஏற்பட்டது. இந்த விபத்தால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. மேலும், விபத்து குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News November 4, 2025

செங்கல்பட்டு: நீரில் அடித்து செல்லப்பட்ட மாணவன் மாயம்

image

நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சைப் அலிக்கான் இவர் திம்மாவரம் பகுதியில் ‘ஹோட்டல் மேனேஜ்மென்ட்’ கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் திம்மாவரம் பகுதியிலுள்ள பாலாற்றில், தனது நண்பர்கள் குளிக்கச் சென்றார். அப்போது எதிர்பாரத விதமாக நீரில் அடித்துச் செல்லப்பட்டார். கடந்த 2 நாட்களாக தேடியும் உடல் கிடைக்கவில்லை இதனால் இன்றும் இவரது உடல் தேடப்பட உள்ளது.

News November 3, 2025

நாளை பௌர்ணமி கிரிவலம் வர உகந்த நேரம்

image

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றத்தில் அமைந்துள்ள அருள்மிகு திரிபுரசுந்தரி சமேத வேதகிரிஸ்வரர் கோவிலில் நாளை பௌர்ணமியை முன்னிட்டு நாளை (நவ.04) இரவு 9:45 மணி முதல் புதன்கிழமை (நவ.05) இரவு 7:30 மணி வரை கிரிவலம் வர உகந்த நேரமாக கருதப்படுகிறது. பக்தர்கள் இந்த நேரத்தில் கிரிவலம் வந்து இறைவன் அருள் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

error: Content is protected !!