News March 21, 2024

செங்கல்பட்டு ஆட்சியர் அலுவலகத்தில் மரகன்றுகள் நடும் விழா

image

செங்கல்பட்டு புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு வனத்துறை சார்பாக உலக வன நாளை முன்னிட்டு மரகன்றுகள் நடும் விழா இன்று (மார்ச்-21) நடைபெற்றது. ஆலப்பாக்கம், வனக்குழு தலைவர் வி.ஜி.திருமலை தலைமையில் நடைபெற்ற  இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ் கலந்து கொண்டு மரகன்றுகளை நட்டு வைத்தார். 

Similar News

News April 16, 2025

ஓய்வு பெற்ற அரசு அலுவலர்களுக்கு  குறை தீர்க்கும் கூட்டம்

image

ஓய்வூதியர் குறை தீர்க்கும் நாள் கூட்டம் 22.05.2025 அன்று காலை 10.30 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் மற்றும் கூடுதல் இயக்குநர் மூலம்  நடத்தப்பட உள்ளது. ஓய்வு பெற்ற அரசு அலுவலர்களுக்கு ஓய்வூதியம் தொடர்பாக குறைகள் ஏதேனும் இருப்பின் அதற்கான முறையீட்டினை செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியருக்கு 21.04.2025 முதல் 30.04.2025 தேதிக்குள் அனுப்பி வைக்குமாறு ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார்.

News April 16, 2025

செங்கல்பட்டு மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் வேலை

image

செங்கல்பட்டு மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் பல்வேறு பதவிகளுக்கு மொத்தம் 21 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு, ரூ.34,000 வரை சம்பளம் வழங்கப்படும். B.Sc, BSMS, BUMS, Literate படித்த 45 வயதிற்கு உட்பட்டவர்கள் நாளை(ஏப்.16) மாலை 5.45 மணிக்குள் விண்ணப்பிக்கலாம். <>இங்கு கிளிக் செய்து<<>> விண்ணப்பத்தை பதிவிறக்கலாம். *நாளைக்கு தான் கடைசி தேதி. சீக்கிரம் நண்பர்களுக்கு பகிர்ந்து தெரியப்படுத்துங்கள்*

News April 16, 2025

ஜாக்கிரதை! ஒரு க்ளிக் உங்கள் வாழ்க்கையை மாற்றலாம்!

image

அறிமுகம் இல்லாத எண்களில் இருந்து வரும் குறுஞ்செய்திகளை நம்பி, அவற்றில் உள்ள எந்தவொரு இணையதள இணைப்பையும் (லிங்க்) கிளிக் செய்ய வேண்டாம். அவ்வாறு செய்வதன் மூலம் உங்கள் தனிப்பட்ட தகவல்கள் மற்றும் வங்கி சார்ந்த தகவல்கள் திருடப்படும் அபாயம் உள்ளது. சைபர் குற்றங்கள் குறித்து புகார் அளிக்க, 1930 என்ற எண்ணை அழையுங்கள். இது குறித்து போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்

error: Content is protected !!