News November 25, 2024

செங்கல்பட்டு அருகே 100-க்கும் மேற்பட்ட பெண்கள் போராட்டம் 

image

செய்யூர் வட்டம், மேல்மருவத்துார் அருகே உள்ள கீழ்மருவத்துாரில், அரசு மதுபான கடை எண்: 4361 இயங்கி வருகிறது. மதுப்பிரியர்கள் இங்கு மது அருந்திவிட்டு சாலையில் செல்லும் பெண்களை கேலி, கிண்டல் செய்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று அரசு மதுபான கடையை, 100க்கும் மேற்பட்ட பெண்கள் முற்றுகையிட்டு கடையை வேறு இடத்திற்கு மாற்றும்படி, போராட்டத்தில் ஈடுபட்டனர்

Similar News

News October 21, 2025

செங்கல்பட்டு: சான்றிதழ்கள் பெறுவது இனி ரொம்ப ஈஸி..

image

செங்கல்பட்டு மக்களே, உங்களுக்கு தேவையான
1.சாதி சான்றிதழ்
2.வருமான சான்றிதழ்
3.முதல் பட்டதாரி சான்றிதழ்
4.கைவிடப்பட்ட பெண் சான்றிதழ்
5.விவசாய வருமான சான்றிதழ்
6.சாதி கலப்பு திருமணச் சான்றிதழ்
7.குடியிருப்புச் சான்றிதழ் மற்றும் இதர சான்றிதழ்களை பெற<> இந்த லிங்கில்<<>> கிளிக் செய்து அப்ளை செய்யவும். இந்த பயனுள்ள தகவலை மறக்காம ஷேர் பண்ணுங்க.

News October 21, 2025

செங்கல்பட்டில் மழை வெளுத்து வாங்கும்

image

தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கி பரவலாக பெய்து வருகிறது. இந்நிலையில், இன்று (அக்.21) செங்கல்பட்டு மாவட்டத்திற்கு மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. எனவே இன்று வெளியே செல்லும் மக்கள் குடை, ரெயின் கோர்ட் உள்ளிட்டவற்றை முன்னெச்சரிக்கையாக எடுத்து செல்லுங்கள். அண்டை மாவட்டங்களான சென்னை, திருவள்ளூருக்கும் மிக கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News October 21, 2025

செங்கல்பட்டு: இரவு ரோந்து பணி காவலர் விவரம்

image

செங்கல்பட்டு இன்று (அக்.20) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!