News April 28, 2024
செங்கல்பட்டு அருகே விபத்து

திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம். இவர் நேற்று மதியம் தனது காரில் மனைவி மற்றும் 2 வயது குழந்தையுடன் திருவண்ணாமலையில் இருந்து சென்னை நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்போது மேல்மருவத்தூர் அருகே வந்த போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோரம் இருந்த 10 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அவர்களை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News November 28, 2025
செங்கை: கல்லூரி மாணவி தற்கொலை!

செங்கை: கடலூர் மாவட்டம் மேட்டுக்குப்பத்தைச் சேர்ந்தவர் மகாலட்சுமி(19). இவர் வண்டலூர் அருகே கொளப்பாக்கத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரி விடுதியில் தங்கி, அதே கல்லூரியில் 2ஆம் ஆண்டு படித்து வந்தார். நேற்று முன் தினம் கல்லூரி விடுதி அறையில் மாணவி மகாலட்சுமி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து கிளாம்பாக்கம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
News November 28, 2025
செங்கல்பட்டு: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

செங்கல்பட்டு நேற்று (நவம்பர்-27) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.