News January 4, 2026
செங்கல்பட்டு அருகே மாணவர் துடிதுடித்து பலி!

செங்கல்பட்டு அடுத்த வண்டலுார் அருகே முன்னால் சென்ற கார் மீது டூ- வீலர் மோதிய விபத்தில், பள்ளி மாணவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இரு மாணவர்கள் படுகாயம் அடைந்தனர்.படுகாயம் அடைந்த வெற்றிவேல், சர்வேஷ் ஆகிய இருவரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு தாம்பரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேல் சிகிச்சைக்காக, சர்வேஷீ, சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
Similar News
News February 5, 2026
செங்கை: ஆதார் அட்டை வைத்திருப்போர் கவனத்திற்கு!

செங்கை மக்களே, ஆதார் அட்டையில் பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் மொபைல் எண் போன்றவற்றை மாற்ற இனி இ-சேவை மையத்திற்கு செல்ல வேண்டாம். எந்த அலைச்சலும் இல்லாமல், வீட்டில் இருந்தபடியே <
News February 5, 2026
செங்கை: உங்கள் Phone காணாமல் போனால் கவலை வேண்டாம்

செங்கை மக்களே, உங்கள் Phone காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். <
News February 5, 2026
செங்கை: உங்கள் பட்டா யார் பெயரில் இருக்கு தெரியுமா?

செங்கல்பட்டு மக்களே, இனி நீங்கள் இருக்கும் இடத்தின் பட்டா யார் பெயரில் இருக்கிறது என Google Map வைத்தே ஈஸியா தெரிஞ்சுக்கலாம். இதற்கு <


