News May 7, 2025

செங்கல்பட்டு அடிப்படை பிரச்சனையா?.. இத பண்ணுங்க

image

செங்கல்பட்டு மாவட்டத்தில் அடிப்படை பிரச்சனைகள் குறித்து புகார்கள் தெரிவிக்க ‘ஊராட்சி மணி’ அழைப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு, சாலை வசதி, குடிநீர், தெருவிளக்கு, மின்சாரம் மற்றும் ரேஷன் கடைகள் குறித்தான புகார்களை 155340 என்ற தொலைபேசி எண்ணில் தெரிவிக்கலாம். குறிப்பாக தற்போது கோடைகாலம் என்பதால் குடிநீர் பிரச்சனை இருந்தால் 1916 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம். நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

Similar News

News May 7, 2025

செங்கல்பட்டு இரவு நேரத்தில் ரோந்து பணி காவல் ஆய்வாளர்களின் விவரம்

image

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் இருந்து இரவு நேரத்தில் ரோந்து பணியில் ஈடுபடும் உதவி காவல் ஆய்வாளர்களின் இன்றைய (மே.1) பெயர் பட்டியல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. ஆபத்து நேரங்களில் மேலே கொடுக்கப்பட்டுள்ள எண்களை பொதுமக்கள் அழைக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. *இரவு தொழிற்சாலைகளுக்கு வேலைக்கு செல்லும் பெண்களுக்கு பகிரவும்*

News May 7, 2025

செங்கல்பட்டு இரவு ரோந்து போலீசாரின் விவரம் வெளியீடு

image

செங்கல்பட்டு போலீசாரின் “Knights on Night Rounds” (01.05.2025) இன்று இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை செயல்படுகிறது. ஒவ்வொரு பகுதியிலும் அதிகாரிகள் வாகனத்தில் ரோந்துப் பணியில் ஈடுபடுவர். அவசர நேரங்களில் தொடர்பு கொள்ள நேரடி மொபைல் எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அசம்பாவிதம் நிகழ்ந்தால் மேலே உள்ள எண்களை அழைக்கலாம். மற்றவர்களுக்கும் ஷேர் பண்ணுங்க.

News May 7, 2025

செங்கல்பட்டு காவல் அதிகாரிகள் எண்கள்

image

▶️செங்கல்பட்டு SP சாய் பிரனீத்- 9498171819,
▶️ADSP வேல்முருகன்-9498104043,
▶️ADSP சத்யமூர்த்தி – 7810047916,
▶️மதுராந்தகம் DSP – 9944419368,
▶️மாமல்லபுரம் DSP – 9962653425,
▶️செங்கல்பட்டு DSP – 9940911810,
▶️தாம்பரம் கமிஷனர் அபின் தினேஷ் 04424502525,
▶️கமிஷனர் மகேஸ்வரி 044-24503636.
குற்றங்கள் அதிகரித்துள்ள இக்காலத்தில் இந்த நம்பர்கள் மிகவும் அவசியம். உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!