News July 21, 2024

செங்கல்பட்டு:இடைநிலை ஆசிரியர் பணியிட தேர்வு

image

அரசு தொடக்கப் பள்ளிகளில் காலியாக உள்ள இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத்தேர்வு செங்கல்பட்டு அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி, ஹில்டா ஹியூக்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் காலை 9:30 மணிமுதல் 1:30 மணி வரை நடைபெற்றது. இதில் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 234 பேரில் 225 பேரும், ஹில்டா ஹியூக்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 234 பேரில் 226 பேர் தேர்வு எழுதினர்.

Similar News

News August 9, 2025

செங்கல்பட்டு: IT வேலை வேண்டுமா? சூப்பர் வாய்ப்பு

image

செங்கல்பட்டு இளைஞர்களே, ஐடி துறையில் இளைஞர்களுக்கு எளிதில் வேலை கிடைக்கும் விதமாக, தமிழக அரசு இலவச பயிற்சிகளை வழங்கி வருகிறது. இதில் JAVA, C++, J2EE, Web Designing, Coding, Testing என பல்வேறு Courseகள் உள்ளன. இதற்கான வகுப்புகள் சென்னையில் நடைபெறுகிறது. இங்கே <>கிளிக் <<>>செய்து கூடுதல் விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள். நல்ல சம்பளத்தில் உடனே IT வேலைக்கு போக அருமையான வாய்ப்பு. நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க.

News August 9, 2025

செங்கல்பட்டு மாவட்ட தலைமை அரசு மருத்துவமனை திறப்பு

image

செங்கல்பட்டு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை தாம்பரம் சானடோரியம் பகுதியில் ரூ.145.41 கோடி செலவில் 400 படுக்கை வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது. இந்த புதிய மருத்துவமனையை தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். தொடர்ந்து, மருத்துவமனையின் உள் கட்டமைப்புகளை அவர் ஆய்வு செய்தார். இந்நிகழ்வில் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் மற்றும் அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.

News August 9, 2025

செங்கல்பட்டு: MRPஐ விட அதிக விலையா? இதை பண்ணுங்க

image

பேருந்து நிலையங்கள், சாலையோர மோட்டல்களில் உணவு பொருட்களை MRPஐ விட கூடுதல் விலை கொடுத்து வாங்கிருப்பீர்கள். அவ்வாறு விற்பது குற்றம். MRPஐ விட கூடுதல் விலைக்கு விற்பது, எக்ஸ்பயரி தேதி மாற்றி வைப்பது, வேறு ஸ்டிக்கரை அதன்மேல் ஒட்டி வைப்பது போன்றவற்றை கண்டால் FSSAIன் 9444042322 வாட்சப் எண்ணுக்கு புகார் செய்யலாம் (அ) மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றத்தில் புகார் செய்யலாம். <<17350924>>தொடர்ச்சி<<>>

error: Content is protected !!