News January 7, 2025
செங்கல்பட்டில் மொத்தம் 27,47,550 வாக்காளர்கள்

செங்கல்பட்டு மாவட்டத்தில் மொத்தம் 7 சட்டப்பேரவை தொகுதிகள் உள்ளன. இதில் ஆண்கள் 13,57,923. பெண்கள் 13,89,146 வாக்காளர்கள் ஆகும். இதர 481 என மொத்தம் 27,47,550 வாக்காளர்கள் உள்ளனர். செங்கல்பட்டு மாவட்டத்தில் ஆண் வாக்காளர்களைவிட பெண் வாக்காளர்கள் அதிகம் உள்ளனர். அதிகபட்சமாக சோழிங்கநல்லூர் தொகுதியில் 6,90,958 வாக்காளர்கள் இருக்கின்றனர். 18-19 வயதுடையோர் 37,749 வாக்காளர்கள் உள்ளனர். ஷேர் பண்ணுங்க
Similar News
News January 29, 2026
செங்கை: SBI வங்கியில் 165 காலியிடங்கள்! APPLY NOW

செங்கல்பட்டு மாவட்ட பட்டதாரிகளே.., SBI வங்கியில் காலியாக உள்ள 165 காலிப்பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தாலே போதுமானது. மாதம் ரூ.48,000 முதல் சம்பளம் வழங்கப்படும். இதுகுறித்து விண்ணப்பிக்க, விவரங்கள் அறிய இங்கே <
News January 29, 2026
செங்கை: இனி ரேஷன் கடைக்கு செல்ல வேண்டாம்!

செங்கை மக்களே; ரேஷன் கடை திறந்திருக்கிறதா என்பதை இனி வீட்டிலிருந்தபடியே தெரிந்துகொள்ளலாம். உங்கள் ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து PDS 102 என டைப் செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்பினால், ரேஷன் கடை திறந்திருப்பது குறித்த தகவல் உங்களுக்கு மெசேஜாக வரும். புகார்களைப் பதிவு செய்ய PDS 107 என டைப் செய்து அதே எண்ணுக்கு அனுப்பலாம். இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க
News January 29, 2026
செங்கை: சான்றிதழ் வழங்கிய மாவட்ட ஆட்சியர்

செங்கல்பட்டு மாவட்டத்தில் வட்டார போக்குவரத்து துறை, போக்குவரத்துறை மற்றும் போக்குவரத்து காவல்துறை இணைந்து விழிப்புணர்வு நிகழ்ச்சியை இன்று நடத்தியது. இதில் சிறப்பாக பணியாற்றிய இரண்டு அரசு பேருந்து ஓட்டுநர்களுக்கு ஆட்சியர் தி.சினேகா விருது மற்றும் சான்றிதழ்கள் வழங்கினார். நிகழ்ச்சியில் துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். பாதுகாப்பு விதிகள் வலியுறுத்தல்.


