News September 17, 2025

செங்கல்பட்டில் கனமழை வெளுத்து வாங்கும்

image

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், அண்டை மாவட்டமான காஞ்சிபுரத்திற்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், மொத்தம் 16 மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது . எனவே வெளியே செல்பவர்கள் முன்னெச்சரிக்கையா இருங்க. ஷேர் பண்ணுங்க.

Similar News

News September 17, 2025

மதுராந்தகத்தில் உருவாகும் பிரமிக்கவைக்கும் நகரம்

image

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் சுமார் 2,000 ஏக்கர் பரப்பளவில் புதிய சர்வதேச நகரம் அமைக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. மேலும், மாஸ்டர் பிளான் தயாரிக்க டிட்கோ நிறுவனத்திடம் டெண்டர் கோரியுள்ளது. பொதுமக்களின் அனைத்துத் தேவைகளையும் நிறைவு செய்திடும் வகையில் ஒருங்கிணைந்த புதிய நகரங்கள் உருவாக்கப்படும் என்று தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது. உங்கள் கருத்து என்ன?.

News September 17, 2025

செங்கல்பட்டு: திருடிய வாகனத்தை உரிமையாளரிடம் விற்க முயற்சி

image

தாம்பரம் அடுத்த இரும்புலியூர் பகுதியைச் சேர்ந்தவர் விக்னேஷ், இவரது இருசக்கர வாகனத்தை கடந்த சில நாட்களுக்கு முன்பு மர்மநபர்கள் இருவர் திருடிச் சென்றனர். இந்நிலையில் OLX இணையதள வாயிலாக வாகனத்தின் உரிமையாளர் விக்னேஷ் இடமே திருடிய இருசக்கர வாகனத்தை விற்க முயன்ற மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இருவர் போலீசாரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

News September 17, 2025

செங்கல்பட்டில் மழை- மின்தடையா? கவலை வேண்டாம்!

image

கோடைக்காலம் தொடங்கிவிட்டதால், அடிக்கடி மின்வெட்டும் ஏற்படும். அவ்வாறு, முன்னறிவிப்பின்றி ஏற்படும் மின்வெட்டு குறித்து புகார் அளிக்க மின்னகத்தின் (9498794987) எண்ணை தொடர்வு கொள்ளவும். ஒருவேளை லைன் கிடைக்கவில்லை அல்லது பிசியாக இருந்தால், 9444371912 என்ற வாட்ஸ்-அப் எண்ணிலும் புகார்களை தெரிவிக்கலாம். தமிழ்நாடு மின்சார வாரியத்தின் அதிகாரப்பூர்வ <>X பக்கத்திலும்<<>> புகார்களை கொடுக்கலாம். ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!